Kumudam
’லால் சலாம்’ கதையை இப்பவே தெரிஞ்சுக்கலாம்
ரஜினி மூன்றே நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். படத்தில் இரண்டே காட்சிகளில்தான் வருவார் என்று சொல்லப்பட்ட ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் பத்து நாட்களைத்தாண்டி நடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் தொடர்பான காட்சிகள் இன்னும் இரு வாரங்களுக்கு அல்லது அதற்கும் மேலும் மேல் நீடிக்கலாம் என்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர்.