Kumudam
ரசிகனை வழிநடத்துங்கள்!
பிறந்த நாள் கொண்டாடிய நடிகருக்கு கட் அவுட் வைத்தபோது, கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள். எந்த நடிகருக்குக் கட் அவுட் வைக்கும்போது இறந்து போனார்களோ, அந்த நடிகர் இவர்களின் இறப்புக்குக் கூட நேரில் செல்லவில்லை.