Kumudam
அபூர்வ சந்திப்பு: குந்தவை... கேரக்டரும் ஹெவி…காஸ்ட்யூமும் ஹெவி!
லாரன்ஸ் ஆஃப் அரேபியா-- புகழ்பெற்ற ஆங்கிலேய தளபதி- வார்கவுன்சிலின் வேண்டுகோளின்படி இங்கிலாந்து சண்டையில் வெற்றி பெற, ஐந்து மெஜிஷியன்களை அழைத்து அரபு நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களும் அந்த நாட்டுக்குப் போய், பல சூப்பர் நாச்சுரல் பவர்ஸ் வித்தைகளைக் காட்டி அந்நாட்டு மக்களை முதலில் கவர்ந்து கொண்டார்கள்.