விஷாலுடன் நடித்தால் வீண் வம்புகள் வேகமாக பரவும் என்று, இதற்கு முன் அவருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து வந்த பிரியா பவானி சங்கர், இயக்குநர் ஹரியின் மீதுள்ள நம்பிக்கையால் ‘விஷால் 34’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்த சமரசத்துக்கு முக்கிய காரணம் சம்பளம் தானாம்... அதற்காக ஆடை விஷயத்தில் கொஞ்சம் சலுகை காட்டலாமே தவிர, ‘பொம்மை’, மாதிரி முத்தக் காட்சி எல்லாம் கண்டிப்பாக முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் பிரியா? ஆனாலும், ‘வெல்கம் பிரியா!’ என்று, விஷால் உற்சாகமாகவே இருக்கிறாராம்.