காதல், கல்யாணம் என்று சினிமாவிற்கு எண்ட் கார்டு போடுற லெவலில் இருந்த தமன்னாவை ‘காவாலா...’ சாங் வேற லெவலுக்கு கொண்டு போக, வெங்காயம், தக்காளி, நயன்தாரா ரேஞ்சுக்கு தன் சம்பளத்தை உசத்தி விட்டாரம் தமன்னா. . இரண்டு ஹீரோயின் சம்பளத்தை அவர் ஒருவரே கேட்பதால் தலை சுத்திப்போன ‘தல’ படத்து இயக்குநர் கன்னத்தில் கை வைக்க, அந்த கேப்பில் பொடியன் ஒருவன் தமன்னாவின் கையையே பட்டுன்னு பிடித்து விட்டான். ஆடிப்போன பவுன்சர்கள் அவனை அலேக்காக தூக்குவதற்குள் சுதாரித்துக் கொண்ட தமன்னா, சூழ்நிலையின் சூட்டைத் தணிக்க அந்தப் பையனோடு கைகுலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஆக; ட்ரெண்டிங்கில் பொடியன், பெண்டிங்கில் இயக்குநர்... எல்லாம் விடா முயற்சி தான்...