தமிழ் படங்களை சுத்தமாக தலைமுழுகிய டாப்ஸி, “ நான் என்ன முழுகாமலா இருக்கிறேன் உடனடியாக கல்யாணம் பண்ணுவதற்கு?” என்று ஒரு மீடியா பேட்டியில் மெர்சலாகச் சொல்ல, இந்திய சினிமாவே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ‘உங்களுக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேட்டால் அதற்குப் பதில் சொல்லாமல், முழுகாமல் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட ஆலியா பட், கல்யாணம் ஆகாமலே முழுகாமல் இருக்கும் இலியானா, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கிய பின் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா என சம்மந்தம் இல்லாமல் பலரையும் டாப்ஸி வம்புக்கிழுப்பது தேவையில்லாது’ என முன்னணி ஹீரோயின்கள் பலரும் முணுமுணுக்க, டாப்ஸியோ டோண்ட் கேர்...