தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து கோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதையாகியுள்ள அதிதி அடுத்து சூர்யாவுடன் ஜோடி சேரப் போகிறார் என்பது தெரிந்த செய்தி... அதிதிக்கு ஹாலிவுட்டில் இருந்தும் அழைப்பு வரலாம் என்பதுதான் லேட்டஸ்ட்... ஹாலிவுட் நடிகைகளுக்கு அழகே அவர்களின் அகண்ட தோள்கள், விரிவான தாடை, மேல் நோக்கிய நாசி... பெரும்பாலான பாலிவுட், கோலிவுட் நடிகைகளுக்கு இந்த மூன்றில் ஒன்று சரியாக அமைந்தாலே அதிசயம்... ஆனல் அதிதி ஷங்கருக்கு இதில் இரண்டு அம்சமாகவும், ஒன்று ஓ.கே.வாகவும் அமைந்திருப்பது அதிர்ஷ்டம் என்கின்றனர் ஃபேஷன் இண்டஸ்ட்ரியை சேர்ந்த பிரபல மாடல் ட்ரெய்னர்கள்..உள்ளூர் சினிமாவில் நடிக்கவே யோசித்த அப்பா ஷங்கர், உலக சினிமா பக்கமெல்லாம் மகளை அனுப்புவாரா என்பது சந்தேகம் என்றாலும், நடிப்பை பொறுத்தவரை அதிதி எதற்கும் தயாராகி விட்டார் என்கிறது கோலிவுட்.