சீதையாக நடித்த கீர்த்தி சனோனுக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைத்தது, அடுத்து இராமாயணத்தை யார் எடுத்தாலும் அதில் சீதையாக நடிக்க ஹீரோயின்கள் பலரும் துடியாய் துடிக்கிறார்களாம். .நிதின் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் ராமனாகவும் ஆலியாபட் சீதையாகவும் நடிக்க, மிகப் பிரம்மாண்டமாக இராமாயணத்தை மீண்டும் மூன்று பாகங்களாக எடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. என்ன நினைத்தாரோ, தன் சொந்த காரணங்களுக்காக அந்தப் படத்திலிருந்து விலகுவதாக ஆலியாபட் அறிவிக்க, உடனே அந்த இடத்தைப் பிடிக்க பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஹீரோயின்களிடையே கடும் போட்டி.. கடைசியில்ஜெயித்ததுசாய்பல்லவியாம். அதைஇப்போது வெளியில்சொன்னால்போட்டிஇன்னும்அதிகமாகும்என்றுசாய்பல்லவிசைலண்டாகஇருக்கிறாராம். அதுசரி,சாய்பல்லவிசீதையாக நன்றாகநடிப்பார், ஆனால்சீதைபோல்இருப்பாரா