“இந்த செல் நம்பர் கபாலியோடதுன்னு எப்படி உறுதியாச் சொல்ற..?”“கால் பண்ணினா, ‘நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால், பின்னர் அழைக்கவும்’னு வருதே..!”& யுவகிருஷ்ணா, தூத்துக்குடி..“இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?’’“இதுகூடத் தெரியாம, இந்தத் திருட்டுத் தொழிலுக்கு வருவேனா யுவரானர்!’’. “என்ன பணியாரத்தில் மண் ஓட்டியிருக்கு?” “இது பதுங்கு குழி பணியாரம் மன்னா!”& தீபிகா சாரதி