‘‘என்னஅமைச்சரே!முன்பக்கமிருந்து எதிரி ஓடி வருகிறான்?’’‘‘உங்களைப் பின்னால் இருந்து துரத்தித் துரத்தி போர் அடித்துவிட்டதாம், மன்னா!''& மு.மதிவாணன்,அரூர்..“ஏன் தலைவரேஉங்க பதவியைராஜினாமா செஞ்சுட்டீங்க?!”“கட்சி ஆபீஸ்ல தனியா உட்காந்திருக்க பயமா இருக்குய்யா!”& திருப்பூர் சாரதி.‘‘மன்னா...என் மகனுக்கு ராஜாஎன்று உங்க பெயரைத்தான் வைத்துள்ளேன்!’’‘‘ஏன், அமைச்சரே?’’‘‘உங்களைப் போலவே அவனும் விரைந்து ஓடுகிறான்!’’& எஸ்.முகம்மது யூசுப், திருநெல்வேலி.