“எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் எங்க அம்மாவுக்குப் பிடிக்கலை...’’Òஉங்க அம்மா மாதிரியே உனக்குப் பெண் பார்த்துட வேண்டியதுதானே?’’Òஅப்படி பார்த்தா... எங்கப்பாவுக்குப் பிடிக்கலையே!’’-& ஆதிசங்கர், தூத்துக்குடி..“ ஜோசியரே! நான் இருபது நாள் நல்லாருக்கேன்... இருபது நாள் ரொம்ப கஷ்டப்படுறேன். எதனால இப்படி..?’’“உங்க வாழ்க்கையில விதி 20 / 20 விளையாடிட்டு இருக்கு...’’ & யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.