‘‘நீங்கள் இல்லாதபோது புலவர் சேடிப் பெண்களை வர்ணித்து கவிதைப் பாடுகிறார், மன்னா!’’‘‘புலவரை போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்து உள்ளே தள்ளுங்கள்!’’& லெ.நா.சிவக்குமார். சென்னை.‘‘என்ன மன்னா... நிதி மந்திரியை பதவியில் இருந்து தூக்கிவிட்டீர்கள்..?’’‘‘எனக்குத் தெரியாமல் என் பதுங்கு குழியை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்திருக்கிறார்!’’& வண்ணை கணேசன், சென்னை.