“எங்கடாக்டருக்கு வாஸ்துசாஸ்திரம் தெரியும்!”“அதுக்காக வயித்துல பண்ணவேண்டிய ஆபரேஷனை வாஸ்துப்படி முதுகுல பண்றேன்னு சொல்றது நல்லாயில்ல!”& தீபிகா சாரதி,சென்னை..“தலைவரே!ஹை கோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் சேர்ந்து உங்களுக்கு குற்றப்பத்திரிகை அனுப்பியிருக்கு!’’“என்னய்யா சொல்றே?’’“குற்றப்பத்திரிகையில ‘இரு கோர்ட்டார் அழைப்பு’ன்னு போட்டிருக்கே!’’& யுவகிருஷ்ணா,தூத்துக்குடி..‘‘மேடம்!நீங்க வாயில்லாஜீவனை துன்புறுத்துறதா... உங்க மேல புகார் வந்துருக்கு!’’‘‘அதையெல்லாம் நம்பாதீங்க சார்... என் புருஷன்நல்லாவே பேசுவாரு!’’\& யுவகிருஷ்ணா,தூத்துக்குடி.‘‘அந்த பாகவதர் ஏன், பல்லவி பாடும்போது மட்டும் ஒருபக்கமா... சாஞ்சிக்கிட்டு பாடுறார்?’’‘சாய்’ பல்லவியாம்!& யுவகிருஷ்ணா,தூத்துக்குடி