‘‘கஷ்டம்னு சொல்லி யாராவது வந்தா, எங்கள் தலைவர்உடனே...’’‘‘உடனே உதவி செய்வாரா..?’’‘‘இல்ல... ஜாலியா கேட்க ஆரம்பிச்சிடுவாரு..!’’& தூத்துக்குடி யுவகிருஷ்ணா.‘‘மன்னர் குஷியாக இருக்கிறாரே, என்ன காரணம் அமைச்சரே..?’’‘‘அவர் தோண்டுகிற பதுங்கு குழிகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறதாம்..!’’& வேம்பார் மு.க.இப்ராஹிம்