“போரில் தோற்றுத் திரும்பி வரும் தன்னை ‘கோழை’ என யாரும் அழைக்கக் கூடாது, என மன்னர் சொல்லிவிட்டார்!”“பின்னே?”“ ‘புறமுதுகுப் பிரியர்’ என்று அழைக்க வேண்டுமாம்!”& சென்னை பர்வீன் யூனுஸ்.“மன்னர் மீது மகாராணி படுகோபத்தில் இருக்கிறாரே?”“பின்னே ‘அந்தப்புரப் பெண்கள் அத்தனைபேருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று மன்னர் அறிவித்திருக்கிறாரே, அதனால்தான்!”& சென்னை பர்வீன் யூனுஸ்.“நாம் எதிரி மன்னனுடன் சனாதனப் பேச்சு நடத்துவோமா, அமைச்சரே?’’“அது சனாதனப் பேச்சு இல்லை மன்னா, சமாதானப் பேச்சு!’’& நெல்லை எஸ்.முகம்மது யூசுப்.“அந்தக் கட்சியில துணிச்சலா ஒரு புரட்சி பண்ணியிருக்காங்க!”“என்ன புரட்சி?”“‘கூலிப்படை குதூகல அணி’ன்னு ஒரு அணியை ஏற்படுத்தியிருக்காங்களே!’’ & தஞ்சை வி.ரேவதி