‘‘தரகரே... என் பையனுக்கு அதிர்ஷ்டக்காரப் பொண்ணாப் பார்த்து சொல்லுங்க..!’’‘‘உங்க பையனுக்கு பொண்ணுக் கிடைக்கிறதே, அதிர்ஷ்டம்தான்..!’’& ஆதவன் பாலாஜி, பசுவந்தனை.‘‘நமது மன்னர் ஏன், பெரும் சினத்துடன் இருக்கிறார்?’’‘‘மன்னரின் பதுங்கு குழியை ப்ளாட் போட்டு விற்பனை செய்துவிட்டார்களாம்..!’’& கே.செயராமன், அரசரடி.