“மேடையில தலைவர் பக்கத்துல எதுக்கு ரெண்டுபேர் நிக்கிறாங்க?”“கஷ்டப்பட்டு காலில் விழுற வயசானவங்களைத் தூக்கிவிடத்தான்!”&- திருப்பூர் சாரதி.“புலவர் கார்ப்பரேட்லெவலுக்கு போய்விட்டாரா... என்ன சொல்கிறீர், அமைச்சரே?”“கைவசம் ஐந்நூறு வாடகைப் புலவர்களை வைத்திருக்கிறார்... மன்னா!”& பி.ஜி.பி.இசக்கி