“புலவர் உங்களைப் புகழ்ந்து பாடிய பாடலில் பிழை இருக்கிறது மன்னா!”“நல்லவேளை என்னை எழுப்பிவிட்டீர்கள்... அமைச்சரே!”& அம்பை தேவா.“கபாலி... நேற்று திருடுன வீட்டுல ஏன் ஸ்வீட் பாக்கெட்டை வெச்சிட்டு வந்தே..?’’“இது எனக்கு நூறாவது திருட்டு சார்..!”& சி.கொ.தி.முருகேசன்