‘‘ஏன் ஏட்டைய்யா ரொம்பக் கோபமா இருக்கார்?’’‘‘அவர் பக்கத்தில் இருக்கும்போதே யாரோ ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்காகாது’னு சொல்லிட்டாங்களாம்!’’& கீரமங்கலம் விஸ்வநாதன்.“நம்ம தலைவர் வீட்டுல ரெய்டு நடக்கப் போவுதுன்னு எப்படி சொல்றே..?’’“இதய வலி வந்தது மாதிரி எப்படி நடிக்கிறதுன்னு தலைவர் ஒத்திகைப் பார்க்கிறாரே..!’’& சிவகாசி என்.கிருஷ்ணமூர்த்தி