‘‘என் புருஷனுக்குஎவ்வளவு பட்டாலும்புத்தியே வர மாட்டேங்குது..?’’“ஏன், என்னாச்சு..?’’ ‘‘பூரிக்கட்டைய இரும்புல வாங்கிட்டு வந்திருக்காரு!’’& பொள்ளாச்சி மாணிக்கம்.“என்ன புலவரே... என்னைப் புகழ்ந்து, பாடல் இயற்றிக்கொண்டு வந்திருக்கிறீர்களா..?’’“இல்லை மன்னா! உங்கள் கஜானா காலி என்று கேள்விப்பட்டேன்... பத்து வட்டிக்கு கடன் கொடுக்க வந்துள்ளேன்!’’& காரைக்கால் ஆர்.எஸ்.ராஜ்