“எதுக்குடி பொண்ணை வட மாநிலத்தவனுக்குக் கொடுத்தே?”“அவன்தான் கம்மியான வரதட்சணைக்கு கிடைச்சான்!”& ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்..“டீச்சர்... என் பையன் வீட்டுல ‘ஊ சொல்லவா... ஓ சொல்லவா’னு பாடிட்டேயிருக்கான்!’’‘Ôஅவனை முதல்ல அ ஆ... இ ஈ சொல்லச் சொல்லுங்க,தடுமாறுறான்!’’& சென்னிமலை சி.பி.செந்தில்குமார்.‘‘இடுப்புவலி வரும் அளவுக்கு... மன்னர் அப்படி என்ன வேலை பார்த்தார்?’’‘‘‘தன் காலில் மட்டும் போதாது... தன் படைவீரர்கள் அத்தனை பேர் காலிலும் விழவேண்டும்’ என்று எதிரி மன்னன் சொல்லிவிட்டானாம்!’’& எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்..“மன்னருக்கு குழிவெட்டுவதாகச் சொல்கிறார்களே... மன்னர் இறந்துவிட்டாரா?’’“அட நீ வேற...வெட்டுவது பதுங்கு குழி!”& எம்.கல்லூரிராமன், கரிசல்புலி..Ôகாரை நிப்பாட்டு...சீட் பெல்ட் ஏன் போடல?”“ஸாரி சார்... திருடுற அவசரத்துல, கார்ல சீட் பெல்ட் இல்லாததைக் கவனிக்கலை!’’& எம்.இராஜேந்திரன், லால்குடி..“என்னய்யா இது!தலைவரைப் பாராட்டி அடிச்ச போஸ்டர்ல..‘காவியத் தலைவரே’ங்குறதுக்கு பதிலா, ‘தாவிய தலைவரே’ன்னு இருக்கு!’’“இது, அவர் கட்சி தாவினதைப்பாராட்டி அடிச்ச போஸ்டராச்சே!’’& பர்வீன் யூனுஸ், சென்னை.