“போர் நடந்து கொண்டிருக்கும்போதுபாதியில் எதிரி ஏன் திடீரென்று வாபஸ் வாங்கிவிட்டான்?’’“ஆடித் தள்ளுபடியாம், மன்னா!’’& அம்பை தேவா, சென்னை..“எதற்காக இந்த சக்சஸ் மீட், அமைச்சரே?”“எட்டு வருஷமாக சன்மானம் எதுவுமே கொடுக்காமல் புலவரை பாட வைத்ததற்காகத்தான், மன்னா!’’& பி.ஜி.பி.இசக்கி, சென்னை..“தலைவரே...ஃபாரின் டூர் போனீங்களே,வரவேற்பு எப்படி இருந்துச்சு?”“இங்கே தக்காளி, அங்கே ஆப்பிள்... அவ்வளவுதான்யா வித்தியாசம்!”& திருப்பூர் சாரதி