‘‘நான் பதுங்கு குழியில் இருப்பதை எதிரி மன்னன் எப்படிக் கண்டுபிடித்தான், அமைச்சரே?’’‘‘பதுங்கு குழிக்கு வெளியே தங்களுக்குப் புலவர் வைத்த கட் அவுட் காட்டிக் கொடுத்துவிட்டது மன்னா!’’& அம்பை தேவா, சென்னை..‘‘அமைச்சரே... பாம்பு நிறைய இருக்கும் ஏரியாவில் பதுங்கு குழியை அமைத்திருக்கிறீர்களே..?’’‘‘பாம்பு வந்தா படம்தான் எடுக்கும்... எதிரி வந்தா பெண்டு எடுப்பானே, மன்னா?!’’& பர்வீன் யூனுஸ், சென்னை.