“அந்த கிரிக்கெட் மேட்ச்ல ஏன் எல்லாரும் தண்ணி அடிச்சிட்டு விளையாடுறாங்க..?”“குவார்ட்டர் ஃபைனலாம்!”& யுவகிருஷ்ணா, தூத்துக்குடி..“இந்த நோய்லேர்ந்து குணமாக வேறு வழியில்லையா, சிஸ்டர்?’’“இருக்கு... அதுக்கு நீங்க வேற நல்ல டாக்டரைப் பார்க்கணும்!’’& எஸ்.முகம்மது யூசுப், திருநெல்வேலி.