‘‘நாட்டில்எனக்குத் தெரியாமல்அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறதா, அமைச்சரே?”‘‘அது உங்களுக்காக தோண்டப்பட்ட பதுங்கு குழி மன்னா!’’& எம்.இராஜேந்திரன்,லால்குடி..“ஒரு வருஷமாவர்றீங்களே, ஏதாவது இம்ப்ரூவ்மென்ட்தெரியுதா..?”“ஓ... ஒரு மாடியா இருந்த உங்க வீடு, இப்ப மூணு மாடியா இருக்கே டாக்டர்!”& -தீபிகா சாரதிசென்னை.