“ஏன் இப்பல்லாம்டி.வி.யில சீரியல்பார்க்குறதை நிறுத்திட்டே?’’“நான் அழறப்பஎன் புருசன் சிரிக்கிறார்!’’.“பொன்னியின் செல்வன் திரைப்படம் மாதிரி நம்ம வரலாற்றையும் பிற்காலத்தில் சினிமாவாக எடுப்பார்களா அமைச்சரே..?’’“இப்பவே மீம்ஸ் போட்டு நம்மை கிழித்து தொங்கவிட்டுத்தானே இருக்கிறார்கள்... இது போதாதா மன்னா!’’.“தலைவர் ஏன் கட்சியைவிட்டு விலகுறாரு?’’“அவரைவிட பெரிய ரவுடிங்க எல்லாம் கட்சிக்குள்ளே வந்துட்டாங்களாம்..!’’& தாமு, தஞ்சை.