Kumudam
அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க, எனக்கு அம்மா தான் உலகம்!
கௌரவமான வேலையில் இருந்தாலும் அவர் எந்த அளவிற்கு ஏழ்மையில் இருக்கிறார் என்பதை அந்த சிறிய, பழைய ஓட்டு வீடு அழுத்தமாகச் சொல்லியது. வீட்டு வாசலில் சற்று வயதான பெண்மணி நின்றிருந்தார்.