Kumudam
நம்மைச் சுத்தியிருக்குற மனுஷங்கதான் எல்லாத்தையும்விட முக்கியம்! - நெகிழும் சுனைனா
“நான் பெரிய படம் - சின்ன படம், பெரிய ரோல் - சின்ன ரோல்னு எல்லாம் பார்த்து நடிக்கறதில்ல. பேசிக்கலி நான் ஒரு ஸ்டேஜ் ஆக்ட்ரஸ். அதனால ‘இந்தப் படம் எனக்கு லைஃபைக் கொடுக்கப் போகுது, அந்தப் படம் எனக்கு லைஃபைக் கொடுக்கப் போகுது’ அப்படீன்னெல்லாம் யோசிக்கவே மாட்டேன்.