தமிழ்சினிமாவில்எத்தனைஅபிராமிகள்வந்தாலும்'விருமாண்டி' அன்னலட்சுமிஅபிராமியைஅவ்வளவுஎளிதாகமறக்கமுடியாது. 'விருமாண்டி'படத்திற்குப்பிறகுசினிமாவெளிச்சத்திலிருந்துஒதுங்கியிருந்தவர் 11 வருஷஇடைவெளிக்குப்பிறகு, '36 வயதினிலே' படம்மூலமாகரீஎன்ட்ரிகொடுத்தார்.அதன்பிறகுதேர்ந்தெடுத்துபடங்களில்நடித்தவர், இந்தவருஷம்படுபிஸி. சினிமாவில்மட்டுமல்லாதுகிடைக்கிறநேரத்தில்தொலைக்காட்சிநிகழ்ச்சிகளிலும்நடுவராககலந்துகொள்கிறார். தற்சமயம்இவர்நடித்துவெளிவரஇருக்கும் 'ஆர்யூஓகேபேபி' படத்தைப்பற்றியபேச்சுதிரையுலகையேபரபரப்பாக்க, நாமும்அவரைவிடாதுதுரத்திப்பிடித்தோம்....உங்கள் நடிப்பைப் பற்றி பரபரப்பாகப் பேசப்படும் 'ஆர்யூஓகேபேபி' எந்த மாதிரியான படம்?“இந்தப்படம்எனக்குபர்சனலாரொம்பஸ்பெஷல். என்னோடகேரக்டர், பர்சனல்ஜெர்னி…இதுஎல்லாமேஇந்தகதாபாத்திரத்தோடரொம்பஈஸியா கனெக்ட்பண்ணிக்கமுடியும்.இனி,எத்தனவருஷமானாலும்இது தான்என்னோடபர்சனல்ஃபேவரைட்கேரக்டராஇருக்கும். நிறையபெற்றோரின்வாழ்க்கையோடஇந்தப்படம் ஈஸியாகனெக்ட்ஆகும்.இந்தக்கேரக்டர்நம்மைப்போலவே இருக்குதேன்னுபலரும்ஃபீல்பண்ணுவாங்க.இதுஅடாப்ஷன் சம்மந்தமானபடம். படத்தில்ஃபெமினிசம்உட்படநெறையசோஷியல்மெசேஜ் சொல்லியிருப்பாங்க. அதுமட்டுமல்லஇதில்ரொமான்ஸ், காமெடின்னுஎல்லாமேஇருக்கும். இயக்குநர்லட்சுமிராமகிருஷ்ணன்இயக்கியபடத்துலஇது கொஞ்சம்கமர்ஷியல்படமாவும்இருக்கும். 2 மணிநேரத்துக்குள்ளரொம்பகிரிஸ்ப்பா ஒரு நல்ல படத்தை கொடுக்க முயற்சி செஞ்சிருக்காங்க. நான் இன்னும் இந்தப் படத்தை முழுசா பாக்கல.தியேட்டர்ல பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன். கண்டிப்பா இந்தப் படத்தை மக்கள் தியேட்டர்ல பாத்து பாராட்டுவாங்க.”.லட்சுமி ராமகிருஷ்ணன் உங்களை எப்படி செலெக்ட் செய்தார்? உங்களுக்கு எப்படி அவர் அறிமுகம்? “நானும்அவங்களும்ஏற்கெனவேரெண்டுபடத்துலசேர்ந்து நடிக்கவேண்டியது.சிலகாரணங்களாலஅந்தப்படங்கள் ஆரம்பிக்கமுடியல.ஆனா,அவங்களோடவொர்க்பண்ணணும்னு எனக்குரொம்பநாள்ஆசை.அவங்களைத்தொடர்ந்துடி.வி நிகழ்ச்சிகள்ல,படங்கள்லபாத்துட்டுஇருக்கேன். சமூகஅக்கறையோடஅவங்கபண்றபடங்களைஒருபெண்ணா நானும்மதிக்கிறேன்.இன்னும்சுயநலமாசொல்லணும்னாஇது மாதிரிநிறையபெண்இயக்குநர்களோடநான்வொர்க்பண்ண ஆசைப்படறேன். லட்சுமிமேம்கொஞ்சம்சென்சிடிவ். இந்தப்படம்ஷூட்பண்றப்பவேஅவங்களுக்குதனிப்பட்ட முறையிலநிறையபிரச்னைகள்இருந்திச்சு. ஆனா,அதுஎல்லாத்தையும்மூட்டைகட்டிவெச்சிட்டு, ஷூட்டிங்லமட்டுமேமுழுகவனமும்செலுத்துனாங்க. தன்னோடவேலையிலவேறஏதும்குறுக்கிடாமபாத்துப்பாங்க. இந்தப்படம்முடிச்சபிறகுஎனக்குஅவங்கமேல இருந்த மரியாதை ரொம்பஅதிகமாயிடுச்சு!” .படப்பிடிப்பில் அவங்க உங்களை வேலை வாங்கும் விதம் எப்படி இருக்கும்? ரொம்பவும் கோபப்படுவார்களா?“என்கிட்டேகோபப்பட்டதுஇல்லை. மத்தவங்ககிட்டஎப்படின்னுதெரியல. வொர்க்லரொம்படெடிகேடிவ். காலையிலஷூட்டிங்வந்ததும். ‘கொஞ்சம்உடம்புமுடியல, வீட்டுலவேறபிரச்சினை, இதான்கடைசிப்படம், சீக்கிரம்முடிச்சுரணும்’னுசொல்லியே, காலையிலஆரம்பிச்சஷூட்டிங்கநைட்வரைகொண்டு போயிருவாங்க. நாங்கஎல்லாரும்டயர்ட்ஆகிருவோம். ஆனாஅவங்கஅப்பவும்சுறுசுறுப்பாவேலைபாத்துட்டுஇருப்பாங்க. அதேமாதிரிஆக்ஷன்சொல்லிட்டுகட்சொல்லவேமாட்டாங்க. அந்தஸீனைஉட்கார்ந்துரசிச்சுகிட்டேஇருப்பாங்க. அய்யயோ, இவங்கஇன்னும்கட்சொல்லவேஇல்லையேன்னுநாங்கவெயிட் பண்ணிட்டேஇருப்போம். ஆனாஅதுலநம்மளஅறியமாலேசிலமேஜிக்கல்மொமென்ட்ஸ் நடக்கும். இப்படிநடிச்சாபோதும்னுஅவங்கயாரையும்ஒருபாக்ஸ் குள்ள போட்டு அடைக்கல. ரொம்பவும்ஃப்ரியாவிட்டுபிரமாதமாநடிக்கவெச்சிருக்காங்க.”.நீங்க நல்லா பாடுவீங்கனு தெரியும். இந்தப் படத்துல பாடியிருக்கீங்களா?“நான்சின்னவயசுலேஇருந்தேபாடுறதுலகொஞ்சம்ஆர்வமாதான்இருந்தேன். அதைமுறையாகத்துக்குறதுக்குகிளாஸ்போய்பயிற்சிஎல்லாம் எடுத்துக்கிட்டேன். ஆனாஇந்தப்படத்துலபாடல. படத்துலஒரேஒருஸாங்மட்டும்தான்இருக்கு. இந்தக்கதையிலவர்றமூணுபெண்களில்இரண்டுபெண்களை சார்ந்துஅந்தப்பாட்டுஇருக்கும். ராஜாசார்தான்அந்தப்பாட்டைஎழுதியிருக்காரு. அந்தப்பாட்டுரொம்பஅழகாவந்துருக்கு. ‘அன்னைதந்தைஆக்குவதுயார்...’அப்படின்னுஅந்தப்பாட்டு ஆரம்பிக்கும்(பாடுகிறார்)... இந்தப்பாட்டைஇன்னும்கொஞ்சம்பாடுனேனாஉங்களுக்கு கதைதெரிஞ்சுரும். அந்தகதையைஅப்படியேசொல்றமாதிரிஇந்தப்பாட்டுஇருக்கும். சூழலுக்குஏத்தமாதிரிபடத்தில்இப்போபாட்டுக்கள்வர்றதுரொம்பகம்மி... ஆனாஇந்தப்பாடல்காலத்துக்கும்நிலைச்சிருக்கும்.”.தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெண்ணாக நீங்கள் எப்பொழுதாவது பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?“நீங்கஎன்னைகிண்டல்பண்றீங்களா? இந்தக்கேள்விக்குநான்பதில்சொல்லணுமா? எனக்குசிரிப்புதான்வருது. எனக்குன்னுஇல்லபொதுவாவேசிலபிரச்னைகள்எல்லா பெண்களுக்கும்சர்வசாதாரணமாநடந்துட்டுஇருக்கு. பஸ்லபோறப்பஇடுப்பைகிள்ளுறது, வேலைக்குப்போறஇடத்துலசமமானவாய்ப்புகள்கிடைக்காம புறக்கணிக்கிறது, அவங்கதிறமைசாலியாஇருந்தாபர்சனலாஅட்டாக்பண்றது, பெண்கள்ஜிம்முக்குபோய்உடம்பைஏத்துனாபாடிஷேம்மிங் பண்றது, பொதுஇடத்துலகொஞ்சநேரம்நின்னாலேஇந்தஉலகமே பூதக்கண்ணாடிபோட்டுகிட்டுஉத்துப்பார்க்கிறதுஇப்படிநிறைய நடக்குது. இதுஎல்லாத்துக்கும்ரியாக்ட்பண்ணகூடநேரமில்லாமஅவங்க ஓடிகிட்டிருக்காங்க. நின்னுயோசிச்சாஉடம்பெல்லாம்கூசும்... இவ்ளோஈஸியாஇதெல்லாம்நடக்குதுன்னுசொல்றதுக்கே எனக்கேகஷ்டமாஇருக்கு.”.நீங்க ‘விருமாண்டி’படத்தில் நடிக்கும் போது உங்களுக்கு 19 வயசுதானேமே? “ஆமாங்க. நான்ஏன்பொய்சொல்லணும். 1983லநான்பிறந்தேன். 2003 ஆரம்பத்துலதான்அந்தப்படத்தோடஷூட்டிங்ஆரம்பமாச்சு.அந்தப்படம்நடிச்சுகிட்டுஇருக்குறப்பதான்நான் 20 வயசைகிராஸ்பண்ணுனேன். 'விருமாண்டி'ல்நடிக்குறப்ப அந்தப்படம்ரொம்பநாள்கழிச்சும்பேசப்படுற, கொண்டாடப்படுறாபடமாஇருக்கும்னுநினைக்காம, சாதாரணமாதான்நடிச்சேன். அவங்கசொல்லித்தர்றஸீனைதெரிஞ்சஅளவுக்குநான்பண்ணேன். எந்தஆக்டராகஇருந்தாலும்ஒருபடத்துலநடிக்குறப்பநடிக்கிறஅந்தநிமிஷத்துலஎப்படிபண்ணுறோம்கிறதுதான்முக்கியம். பின்னாடிநடக்கப்போறதெல்லாம்மைண்டுக்கேவராது. சின்னவயசாஇருந்தாலும்ரொம்பவும்சந்தோஷமாஅந்தப்படத்துலநடிச்சேன். - பா.ரஞ்சித்கண்ணன்