Kumudam
பெண்கள் வாழத் தகுதியே இல்லாத நாடு இந்தியா!
மணிப்பூர் பெண்களின் நிர்வாண ஊர்வல வீடியோ வெளிவருவதற்கு முந்தைய நாள் இது இந்தியாவா, பாரத்தா? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. நீங்கள் துடைப்பக்கட்டை என்றுகூட அழைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இது பெண்கள் வாழத் தகுதியே இல்லாத நாடு என்பதுதான் உண்மை.