- ஜி.எஸ்.எஸ்.உலகஅரங்கத்தில்எல்லாவகையிலும்சீனாமுன்னணிக்குவரத்துடியாய்துடித்துக்கொண்டிருக்கிறது.உற்பத்தி, வியாபாரம்என்கிறதுறைகள்மட்டுமில்லை; நாட்டின்ஆண்/பெண்விகிதாச்சாரத்திலும்வேறுபாடானஎண்ணிக்கையைக் கொண்டிருக்கிறதுசீனா. ஆம்!சீனாவில்வசிக்கும்பெண்கள்எண்ணிக்கையோடுஅந்ததேசத்தின் ஆண்களின்விகிதத்தைஒப்பிட்டால்மிகஅதிகமாகிக்கொண்டே வருகிறதுஆண்களின்எண்ணிக்கை. கடந்தஆண்டு 72 கோடிஆண்களுக்கு 69 கோடிபெண்கள்எனும்நிலைமை இருந்தது. இப்போது, அந்தவிகித்தாச்சார இடைவெளியானது மேலும் அதிகமாகும்வாய்ப்புஏற்பட்டுள்ளது. என்னநடக்கிறதுசீனாவில்?ஏன்இந்தநிலை? .சீனாவில்ஆண்களின்எண்ணிக்கைஅதிகரித்துக்கொண்டேவருவதற்கும், பெண்களின்எண்ணிக்கைகுறந்துகொண்டேவரும்நிலைஉருவாகவும் சீனஅரசின் ஒருகடந்தகால நடவடிக்கை மிக முக்கியகாரணம்எனக்கூறப்படுகிறது.1970களில் சீனாவின் வருங்காலத்தைப் பற்றி பல அரசியல் விமர்சகர்கள் மிகவும் எதிர்மறையாகக் கணித்து வந்தார்கள். சீனாவில் மக்கள் பெருக்கம் அதே விகிதத்தில் அதிகமாகிக்கொண்டே இருந்தால் அடுத்த 30 ஆண்டுகளில் அதன் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாகிவிடும் என்றார்கள்.எனவே, உடனடியாக சீன அரசு 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' என்பதைத் தனது கொள்கையாக 1980ல் அறிவித்தது. அந்த ஆண்டில் இருந்து எந்தக் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை பிறந்தாலும், அது சட்ட மீறல் என்றது.முதல் குழந்தை பிறந்த ஒரே மாதத்திற்குள் நிரந்தர கருத்தடை செய்துகொள்ளுமாறு பெண்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.ஒருகுடும்பத்துக்குஒருகுழந்தைதான்என்பதால்அதுஆணாகஇருக்கவேண்டுமென்றுதான்பலரும்விரும்பினார்கள். பொருளாதாரப்பாதுகாப்பும்இதில்முக்கியபங்குவகித்தது. பெண்குழந்தையைமட்டுமேபெற்றுஎடுத்தால்,திருமணம்ஆனவுடன்அவள்புகுந்தவீட்டுக்குச்சென்றுவிடுவாள். வயதானகாலத்தில்தன்னைப் பாதுகாக்கயாரும்இருக்கமாட்டார்கள்என்றபயம் மகன்தான்வேண்டும்என்றஎண்ணத்தைவலுப்படுத்தியது. .இதன்காரணமாககருவில்இருப்பதுபெண்குழந்தைஎன்றால்கணிசமானவர்கள் சத்தமில்லாமல்அதைக்கொல்லத் தொடங்கினார்கள். தாமதமாகவிழித்துக்கொண்டதுசீனஅரசு.1986ல்கருவிலுள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் சோதனைக்கு தடை விதித்தது. என்றாலும் பலரும் முதல் குழந்தை பெண் என்றால் ஒரு ஆண்குழந்தையும்வேண்டும்என்பதற்காகஅபராதம்கட்டுவது, தங்களுக்கானஅரசுசலுகைகளைவிட்டுக்கொடுப்பது,தங்களைசிறுபான்மையினர்பிரிவுக்குமாறிக்கொள்வதுஎன்றுபலவிதஉத்திகளில்ஈடுபட்டு ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினர். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் அதை ஆரவாரமில்லாத பொது இடங்களில் விட்டுச் செல்வதும் நடக்கத் தொடங்கியது..30 ஆண்டுகளுக்கும்மேலாகஇருந்தஇந்தஒரு குடும்பம் ஒரு குழந்தை நடைமுறையை 2014ல் ஒருகுடும்பத்துக்குஇரண்டுகுழந்தைகள்என்றும், 2021ல்ஒருகுடும்பத்திற்குமூன்றுகுழந்தைகள்என்றும்ஒருவழியாகத் தளர்த்தியது அரசு. எனினும் இன்னமும்கூட தங்கள்வம்சம்தழைக்கஒருஆண்குழந்தைதேவைஎன்றுபலரும் நினைக்கிறார்கள். மகனின்பெயரோடுதானேதங்கள் குடும்பத்தின் பெயரும் சேர்ந்து நிலைக்கும்? சீனர்களின் தொன்மையானகொள்கையானகன்ஃப்யூஷனிஸம் என்பது தந்தைவழிமகன்பரம்பரையைத்தான் வலியுறுத்துகிறது. இந்தவலியுறுத்தல்சீனப்பெண்கள்மீதுபெரும்பாரத்தைசுமத்துகிறது.இதனால் குடும்பங்களில் மனைவிகளைவிட கணவன்களுக்குதான் அதிக அந்தஸ்து. சீனர்களின் கிராம மதங்களில்முன்னோர் வழிபாடு என்பது மிக முக்கியம். அதே அந்தப் பரம்பரையில் வந்த ஆண்கள்தான் செய்வது வழக்கம். முன்னோர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்றால் ஆண் குழந்தை தேவைப்பட்டது !. பெருகிவரும்ஆண்களின் எண்ணிக்கைகாரணமாக திருமணமாகாத ஆண்களின்எண்ணிக்கை இன்று சீனாவில் அதிகமாகிவருகிறது. இதனால்அத்தகைய ஆண்களின்மனநிலை பாதிக்கப்படும்என்றும்அதுவன்முறைபோன்றசமூகஆபத்துகளில்கொண்டுவிடவாய்ப்புஉண்டுஎன்றும்கருதப்படுகிறது.பெரும்குற்றங்கள்இழைப்பவர்களில் (கொலையாளிகள் உட்பட) பொருளாதாரரீதியில் பின் தங்கியிருப்பவர்களும் திருமணமாகாதவர்களும் அதிக அளவில் இருக்கிறார்களாம். அதேசமயம் பெண்களின் எண்ணிக்கை குறைவதால் அவர்களின் மதிப்பு அதிகரித்திருக்கிறது.அவர்களின் சமூகநிலையும் வருங்காலத்தில் முன்னேற்றமடைய வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது. மகன்தான் வேண்டும் என்ற நிலை மாறத் தொடங்கிவிடும் என்கிறார்கள் சமூக வல்லுநர்கள். இவை எல்லாம்சீனாவில் நடைபெற்று வரும் சங்கடங்கள் என்றாலும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்களும் உண்டுதானே!