-பீட்டர் ரெமிஜியஸ்சூப்பர்ஹிட்டும்கொடுப்பார்; சும்மாவும்இருப்பார். நடிகர்சங்கம், தேர்தல், சவால்என்றுபரபரப்பைக்கிளப்புவார்; அப்படியேசைலன்ட்மோடுக்கும்போய்விடுவார்.மேடைகளில்நெஞ்சைநிமிர்த்துவார்; அதேமேடையில்கண்ணீர்விட்டுகலங்கியும்நிற்பார்... அதுதான்விஷால்!.சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருஷங்கள்கடந்தும்கூடதன்ரோலர்கோஸ்டர்கேரியரைஅவர்நினைக்கும்உயரத்தில்நிறுத்தத்தொடர்ந்துபோராடிக்கொண்டிருப்பவர். தற்போது, தனதுபுதியபடமான ‘மார்க்ஆண்டனி’யைவெளியிடும்வேலைகளில்பிஸியாகஇருந்தவிஷாலை, பிரேக்போட்டுநிறுத்தினோம், ஃபீல்பண்ணிப்பேசினார்... ‘செல்லமே’ படத்தில் நீங்கள் ஹீரோவாக அறிமுகமாகி, கிட்டத்தட்ட 20 வருஷங்கள் ஆகிறது. திரும்பிப் பார்க்கும் போது உங்களின் சினிமா பயணம் எப்படியிருக்கு?“நான்எப்பவுமேநாட்களையும்வருஷங்களையும்கணக்குலவெச்சிக்கிட்டதேகிடையாது.இப்போயோசிச்சிபாக்குறப்பவியப்பாதான்இருக்கு.எத்தனையோபேருக்குகிடைக்காமபோனவாய்ப்புஎனக்குக்கிடைச்சிருக்கு.20 வருஷமாமக்களைமகிழ்விக்கிறவாய்ப்பைஎனக்குக்கொடுத்தகடவுளுக்கும்,ரசிகர்களுக்கும்நன்றிசொல்லணும்.சினிமாவுலஎல்லாவிதமானஏற்ற, இறக்கத்தையும்பாத்துவிட்டேன்.எல்லாமும்அனுபவங்கள்தான்.நல்லதுநடக்குறப்போசந்தோஷம்…கெட்டதுநடந்தாநமக்குபாடம்னுநான்போயிட்டேஇருக்கேன்.”.‘மார்க்ஆண்டனி’என்னமாதிரியானபடம்?உங்க சினிமா பயணத்துல எந்த அளவுக்கு முக்கியமான படம் இது?“ ‘மார்க்ஆண்டனி’டைம்டிராவலிங்படம். ரொம்பசுவாரஸ்யமானகதை.இத்தனைவருஷத்தில்முதல்முறையாஇரட்டைவேஷத்துலநடிக்கிறேன். இந்தப்படத்தில்அப்பாமார்க், 1975 காலகட்டத்துலஇருப்பார்.மகன்ஆண்டனி, 1990 காலகட்டத்துலஇருப்பார்.இவங்கரெண்டுபேரும் ‘சிரஞ்சீவி’ங்கிறடைம்டிராவல்மெஷின்மூலமாபேசிக்கிறாங்க. இந்தஐடியாவைமையமாஎடுத்துக்கிட்டு,ரொம்பரொம்பசுவாரஸ்யமானதிரைக்கதையைஎழுதியிருக்கார், இயக்குநர்ஆதிக்ரவிச்சந்திரன். நான், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில்…இப்படிஏகப்பட்டபிரபலங்கள்நடிச்சிருக்கோம்.எல்லாருக்குமேவித்தியாசமானதோற்றம்.எல்லாரையுமேநீங்கதனித்தனிகதாபாத்திரங்களாதான்பார்ப்பீங்க.”.இந்தப் படத்தில் நீங்கள் நிறைய கெட்டப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.அந்த அனுபவம் எப்படியிருந்தது? “இந்தப்படத்துலஎனக்குமொத்தம்நாலுகெட்டப். தாடி, விக், லென்ஸுனுஒவ்வொருகெட்டப்பும்வேறவேறலெவல்லஇருக்கும். அதேமாதிரிநாலுபேருக்கும்பாடிலாங்க்வேஜ், வாய்ஸ்மாடுலேஷன்எல்லாமேமாறும்.கிட்டத்தட்டரெண்டுபடத்துலநடிச்சஅனுபவம்இந்தஒருபடத்துலஎனக்குக்கிடைச்சிருக்கு!”.எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்துக்குள்ளே வந்தது எப்படி?“நான்கதைகேட்டதுமேஅந்தகேரக்டர்இவர்தான்பண்ணணும்னுமுடிவுபண்ணிட்டேன்.வில்லனாநடிக்கணுமான்னுதயங்குனார்.முழுக்கதையைக்கேட்டதும்ரொம்பஆர்வமா, ‘நான்நிச்சயம்பண்றேன்’னுசொல்லிட்டார்.எனக்குஅவரை 25 வருஷமாதெரியும். அப்போஅவர்கண்ணுலபார்த்தஅதேவெறிஇன்னமும்அவர்கிட்டேஇருக்கு. அவர்நடிக்குறப்பவியப்பாபாத்துட்டுஇருப்பேன். ‘ஹீரோயினவிடஎஸ்.ஜேசூர்யாவத்தான்விஷால்ரொம்பசைட்அடிக்கிறார்’னுசெட்லஎல்லாரும்சொல்லுவாங்க. மிகச்சிறந்தநடிகருகிறதையும்தாண்டி, ஒருநல்லஅண்ணன்எனக்குக்கிடைச்சமாதிரிஇருக்கு!”.டடிரைலரில் செல்வராகவனின் கெட்டப் பயங்கரமாக இருந்தது. அவர் கேரக்டர் எப்படி?“இந்தக்கதையோடகருவேஅவர்தான்.ரொம்பமுக்கியமானரோல்பண்ணியிருக்கார்.இப்போடைரக்டர்ஸ்எல்லாருமேநடிக்கஆரம்பிச்சிட்டாங்கள்ல. அதான், ஹீரோஸ்எல்லாம்டைரக்ட்பண்ணப்போறோம். ”இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷின் இசையைப் பற்றிச் சொல்லுங்களேன்...“இந்தபடத்துக்கானகளம்வேறவேறகாலகட்டங்களுக்குபயணிக்கிறமாதிரிஇருக்கும்.அந்தந்தக்காலக்கட்டங்களுக்குஏத்தமாதிரி 30 வருஷத்துக்குமுன்னாடிஇருந்தஇசைக்கருவிகளைபயன்படுத்திஅமர்களப்படுத்தியிருக்கார்ஜீ.வி.பிரகாஷ்.”.பொதுவாக ‘டைம்டிராவல்’ படங்கள் எல்லா மக்களுக்கும் புரிவதில்லை என்று ஒரு கருத்து இருக்கிறதே..?“அதைத்தான்இந்தப்படத்துலமாத்தமுயற்சிபண்ணியிருக்கோம்.சயின்ஸ்பிக்ஷன்படம்னா,அதுஏசென்டருக்குமட்டும்தான்னுஇல்லாம…திருச்சி, சேலம், தேனி, போடின்னுபட்டிதொட்டியெல்லாம்எல்லாரசிகர்களும்கொண்டாடுறமாதிரியானபடமாதான்இதுஇருக்கும்.”இயக்குநர் விஷாலை நாங்கள் எப்பொழுது பார்க்கலாம்?“நானும்அதுக்குத்தான்ஆர்வமாஇருக்கேன்.அடுத்தவருஷம் ‘துப்பறிவாளன் 2’ஆரம்பிக்கிறோம்.”.’துப்பறிவாளன் 2’க்கு ப் பிறகு நீங்கள் இயக்கப் போகிற படத்தில் யார் ஹீரோ?“நான்விஜய்யின்மிகப்பெரியரசிகன்.அவரைவெச்சிபடம்இயக்கணும்கிறதுஎன்னோடகனவு.‘துப்பறிவாளன் 2’ என்னோடகுழந்தைஇல்லை.அதுஒருஅநாதைக்குழந்தை.நான்அதைஅரவணைத்துஎடுத்துக்கிட்டேன்.அந்தப்படம்முடிச்சபிறகு, ஒருஇயக்குநராஎன்னோடகனவுகளைநோக்கிப்போவேன்.”’லியோ’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியது... ஏன் நடிக்கவில்லை?‘லியோ’வுலநான்விஜய்க்குதம்பியாநடிக்கவேண்டியது.லோகேஷ்என்கிட்டதொடர்ந்துநாலுமாதம்கால்ஷீட்கேட்டார். ஆனா,ஒரேநேரத்துலரெண்டுபடத்துலநடிக்கிறதுஎனக்குப்பழக்கமில்ல. அதனால,அந்தப்படத்துலநடிக்கமுடியல. விஜய்கூடசேர்ந்துநடிக்கமுடியலேங்கிறதுவருத்தம்தான்.ஆனா,அவரைவெச்சிகண்டிப்பாபடம்இயக்குவேன்!”.நீங்கள் சந்திக்கக் கூடிய தோல்விகள் உங்களுக்குள் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?“சினிமாவுலஎல்லாஏற்றஇறக்கங்களும்பாத்துட்டேன்.எப்பேர்ப்பட்டஆளாஇருந்தாலும்சினிமாவுலதோல்விகளைப்பாத்துதான்ஆகணும்.தோல்விகளைபாத்தாதான்வெற்றியோடஅருமைபுரியும்.தோல்வியில்துவண்டுபோகவும்கூடாது; வெற்றியில்ஆடவும்கூடாது.எல்லாமேபாடம்தான்.இதுஎல்லாம்தாண்டிமெண்டல்ஹெல்த்ரொம்பமுக்கியம்.அதுக்காகநான்கவுன்சிலிங்போறேன்.அதவெளியசொல்றதுலஎனக்குஎந்தத்தயக்கமும்இல்ல. ஒருசிலர்கவுன்சிலிங்போறதுதப்புன்னுசொல்வாங்க. நம்மஆரோக்கியத்தைநாமதான்பாத்துக்கணும்.”