-சி.எம்.ஆதவன்கர்னாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தில் அபாரத்திறமை கொண்டவர் புல்லாங்குழல் இசைப்பெண், அஷ்வினி கௌசிக். இசையில் புதுமையை கொண்டாடும் இவருக்கு இளையராஜாவின் இசை என்றால் உயிர்.தியாகைய்யருக்கு இணையாக இளையராஜாவை போற்றிப் புகழும் இவரது புல்லாங்குழல் இசைக் கெனதனி ரசிகர் கூட்டம் உண்டு. யூடியூப் , இன்ஸ்டா… என சோஷியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் களை வைத்திருக்கிறார்.கச்சேரிகளுக்காக, சென்னை பெங்களூரு என மாறி மாறி பறந்து கொண்டிருந்தவரை, தீவிர முயற்சிக்குப் பின் சந்தித்தோம்....டிவி ஷோக்களில் பாடகர்களை விட உங்களது இசை அதிக கவனம் பெறுகிறதே..?"அது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக உணர்கிறேன். பிரபல சேனல்கள் நடத்தும் பல ஷோக்களில் பங்கேற்றுவிட்டேன்.இசைக்கருவிகளில் பாகுபாடு இல்லை என்றாலும், புல்லாங்குழலைநமதுஉயிரைக்கொடுத்துதான்வாசிக்கமுடியும்.அதுநம்உயிரிலிருந்துவெளிப்படும்இசை.அதனால்மக்கள்இதனைரசிக்கிறார்கள்எனநம்புகிறேன்.".இசைதுறைக்குநீங்கள்எப்படிவந்தீர்கள்?“சிறுவயதில்இசை, பாட்டு, வீணை, நடனம், விளையாட்டுஎனஎக்ஸ்ட்ராஆக்டிவிட்டீஸ்கற்கவேண்டுமெனபெற்றோர்வலியுறுத்தினர்.என்அக்காவைவயலின்கற்கசேர்த்துவிட்டனர்.என்னையும்அதில்சேரச்சொன்னபோது, அதிலிருந்துதப்பிக்க, புல்லாங்குழல்வாசிக்கவிரும்புவதாகசொல்லிவிட்டேன்.அதைச்சொல்லித்தரகுருஇருக்கமாட்டார்எனநினைத்துஅப்படிச்சொன்னேன்.அந்தசமயம்பார்த்துஒருமாஸ்டர்எங்கள்வீட்டுக்குபக்கத்திலேயேகுடிவந்துவிட்டார்.அவரிடம்வேண்டாவெறுப்பாககத்துக்கப்போனதுதான்...அப்போது,இசைகற்பவர்களுக்குமத்தியஅரசுஸ்காலர்ஷிப்வழங்கியது.அதற்குஇந்தியாவில்தேர்வான 100 பேரில்நானும்ஒருத்தியானேன்.கர்னாடகஇசைக்கலைஞர்டாக்டர்ரமணியிடம்புல்லாங்குழல்கற்கும்வாய்ப்புகிடைத்தது.அப்படியேவேலூர்ஜி.ராமபத்ரன், ருக்மணிஅம்மா, கன்னியாகுமரிஅம்மாள்எனப்பலமுன்னணிஇசைக்கலைஞர்களுடன்சேர்ந்துபயணித்து, சாஸ்திரியசங்கீதத்தைகற்கும்வாய்ப்பும்கிடைத்தது.பின்னர், என்தேடல்காரணமாகவெஸ்டர்ன், லைட்மியூசிக்கும்கற்றுக்கொண்டேன்.".நீங்கள்வியக்கும்இசையமைப்பாளர்.?"சந்தேகமேவேண்டாம்!ஆல்டைம்ஃபேவரைட்இளையராஜாசார்தான்.அவரதுபாட்டில்லயிக்கும்ரசிகர்களின்உயிரையும், மனசையும்அவரதுஇசைஒருசேரத்தாலாட்டும்.அந்தரசிகர்களுக்குஅவரதுஇசையின்சூட்சுமங்கள்டெக்னிக்கலாகத்தெரியாது.ஆனால், அதைஇயல்பாகஉணர்ந்துரசிப்பார்கள்.இசையின்நுட்பங்கள்அறிந்தபாடகர்கள், இசைக்கலைஞர்களுக்குஇளையராஜாஇசையின்தனித்தன்மைதுல்லியமாகத்தெரியும்.அவர்கள்அதைஆழ்ந்துஉள்வாங்கிஅனுபவித்துப்பாடுவார்கள், இசைப்பார்கள், ரசிப்பார்கள்.இருவருக்குமேஅவரதுஇசையின்சிறப்புசிரமமில்லாமல்சென்றுசேர்வதுதான்ஆச்சர்யம்.அப்படிப்பார்க்கையில்அவரதுஇசைக்குஈடுஇணையேஇல்லை..நான்இசைகற்றபோதுதியரியாகப்படித்தவிஷயங்களைஎல்லாம்அவர்பலகாலங்களுக்குமுன்பேபிராக்டிக்கலாகசெய்துமுடித்துஇருந்தார்.நான்மெல்லிசைமேடைக்குஅறிமுகமானபுதிதில், 'பாட்டுசொல்லி... பாடசொல்லி... குங்குமம்வந்ததம்மா...' பாடலுக்குபுல்லாங்குழல்இசைக்கஅவ்வளவுசிரமப்பட்டேன். அப்பொழுதுதான்ராஜாசாரின்சினிமாஇசைஎன்பதுஅனைத்துசாஸ்திரியசங்கீதங்களுக்கும்இணையானபுதுமையானஇசைவடிவம்என்பதுபுரிந்தது.அதன்பிறகேமற்றசங்கீதங்களைப்போலவேஅதையும்இசைப்பதற்குமுறையாகப்பயிற்சிஎடுத்தேன்.அவரதுபாடல்கள்பலநுணுக்கங்கள்கொண்டவை.அதைஉணரும்பொழுதுமெய்சிலிர்க்கும்.என்மனதில்குருவாகஇருந்து, என்இசைப்பயணத்தைவழிநடத்தியவர்அவர்தான்.".இளையராஜாஉங்களைஅழைத்துவாய்ப்புகொடுத்தாராமே.?"ஐயோ!அதெல்லாம்நான்கனவிலும்நினைத்துப்பார்க்காதவிஷயம்.அதற்குமுன்னதாகஅவரிடம்அனுமதிபெற்றுஅவரதுபடங்களான 'புன்னகைமன்னன்', 'அபூர்வசகோதரர்கள்', 'பிதாமகன்' போன்றவற்றில்வரும்பி.ஜி.எம்.களைமைய்யமாகவைத்துபெங்களூருவில் 'இளையராஜாஆன்இன்சைட்' என்றமியூசிக்கான்செர்ட்நடத்தினேன். எதிர்பார்த்ததைவிடமிகப்பெரியவெற்றியைஅதுபெற்றது.மொழிகள்தாண்டிவரவேற்பைபெற்றஅந்தநிகழ்ச்சி, யூடியூபிலும்செமஹிட்அடித்தது..அப்போதுபெங்களூருவில்இருந்தஎனக்குதிடீரெனஒருபோன்கால், இளையராஜாசாரிடமிருந்து... உடனேசென்னைரெகார்டிங்ஸ்டுடியோவிற்குவரசொல்லிஇருந்தார்.எதற்கென்றுதெரியவில்லை.பர்சனலானசந்திப்பாகஇருக்கும்எனநினைத்துதான்போனேன்.அங்கேபோனதும், 'ஒருரெக்கார்டிங்இருக்கு.ரெடியாஇரு...’ன்னுசொல்லிவிட்டுபோய்விட்டார்.எனக்குதலைகால்புரியவில்லை.அந்தக்கணத்தைகடக்கவேகொஞ்சநேரம்ஆனது.அந்தரெகார்டிங்கில்நெப்போலியன்சாருடன்சேர்ந்துவாசித்தேன்.ஒருநாள்ஒருகால்ஷீட்இல்லை, 5 நாட்கள்ராஜாசாருடன்இணைந்துவேலைசெய்தேன்.அந்தஅனுபவம்என்வாழ்நாளுக்குமானது..உங்களுக்குப்பிடித்த்இன்னொருமேதை… மறைந்தஎஸ்.பி.பி..?"'டவுன்டூஎர்த்'ன்னுசொல்வோம்இல்லையா, அதுஎஸ்.பி.பி.சாருக்குஅப்படியேபொருந்தும்.தொழிலை அவ்வளவுஆழமாகநேசித்தவர்.சினிமாவில்பெரியபிரபலமாக இருந்தபோதும், மேடைகச்சேரிகள், டிவிஷோஎனபாடிக்கொண்டேஇருந்தவர். அவ்வளவுதொழில்பக்தி.கச்சேரிகளில்ஆரம்பநிலைபாடகர் என்றாலும், கொஞ்சமும்கர்வம்இல்லாமல்பழகுவார்.அவரிடம்நிறையகற்றுக்கொள்ளலாம்.தெலுங்கு, கன்னடத்தில் 3 வருடங்களுக்குமேல்அவரோடு 'ரியாலிட்டிஷோ'பண்ணியிருக்கிறேன்.பாடசிரமமானபாடல்களைப்பாடும் பாடகர்,இசைக்கலைஞர்களைமேடையிலேயே அங்கீகரித்துப்பாராட்டுவார்.அவர்பாடுவதைக்கேட்டு பலசமயங்களில்மெய்மறந்துவிடுவோம். அப்போது, நாங்கள்நோட்ஸ்மிஸ்பண்ணிவிட்டாலும், தன்குரலால்அதைஅப்படியேமேட்ச்செய்துவிடுவார்.என்னைஅவர்எப்போதும் 'லேடிகிருஷ்ணா' என்றேசெல்லமாகஅழைப்பார்.பெண்களுக்குஅவ்வளவுமரியாதைகொடுப்பார்.சமயங்களில்இரவைத்தாண்டிகச்சேரிநடந்தால்பாதுகாப்பாகஎங்களைசீக்கிரமேஅனுப்பிவிடுவார்.அவர்விட்டுச்சென்றஇடம்அவருக்குமட்டுமேஉரியது.அவரைஇசைஉலகம்ரொம்பவும்மிஸ்பண்ணுகிறது..உங்கள் இசைப் பயணம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது?"தமிழ், மலையாளம், தெலுங்குகன்னடா, இந்தி, பஞ்சாபிகுஜராத்திஎனஇதுவரை180க்கும்மேற்பட்டபடங்களில்வாசித்துவிட்டேன்.15பாடல்களுடன்ஆல்பம்ஒன்றைரெடிசெய்து கொண்டிருக்கிறேன்.விரைவில்அதுவெளியாகும்.எல்லா இசைக்கருவிகளும்பயன்படுத்தப்பட்டாலும்,புல்லாங்குழலுக்கு அதில்முக்கியஇடம் இருக்கும்."