சினிமாவில் ஆர்ப்பாட்டமான அறிமுகம் இல்லாவிட்டாலும் இயக்குநர் சிகரம், இயக்குநர் இமயம் என இரண்டு மாபெரும் ஜாம்பவான்களின்ஆசீர்வாதத்தோடுஅறிமுகமானவர்சுபிக்ஷா. சிறுசிறுவேடமென்றாலும்சின்ஸியராகஉழைத்துபடிப்படியாகஉயர்ந்தவர், இப்போது 'சந்திரமுகி 2' படத்தில் முன்னனி நட்சத்திரங்களுடன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அந்த சந்தோஷத்தில் இருந்த வரை சந்தித்தோம்....உங்களோட சின்ன வயசு நினைவுகளை கொஞ்சம் ஷேர் பண்ணிக்கலாமா? “கர்நாடகமாநிலம்பெல்லாரிலதான்நான்பொறந்தேன். எனக்குஅஞ்சாறுவயசுஇருக்கும்போதேடான்ஸ்லாம்கூட கத்துக்கிட்டேன்.அந்தவயசுலபொதுவாகுழந்தைங்களுக்குகாதுதான்குத்துவாங்க. ஆனா,எனக்குஅப்பவேமூக்குகுத்திட்டாங்க. மூக்குத்திபோட்டாதான்டான்ஸ்ஆடும்போதுபார்க்கஅழகா இருக்குமாம்.அந்தசமயத்துல்எனக்குப்பிடிக்காதவிஷயம் ரெட்டைஜடைபோடறது. ஆனா, அம்மாஅடிக்கடிபோட்டுவுட்றுவாங்க. நான்அவுத்துடுவேன். அதுக்காகஅம்மாகிட்டதிட்டுகூடவாங்கியிருக்கேன்!”.நடிப்பு மீதான ஆர்வம் எப்படி வந்தது?சினிமாப் பயணம் எப்படி ஆரம்பித்தது? “நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். என்னோட பத்து வயசுல ஒரு மேடையிலநான்டான்ஸ்ஆடும்போதுஇயக்குநர்பாலசந்தர் சார்பார்த்திருக்கார். ‘நீநல்லாடான்ஸ்ஆடுற,சினிமாவுல நடிக்கட்ரைபண்றியா?’ன்னுகேட்டார். நான்,‘இல்ல’ன்னுசொல்லவும், ‘நீசினிமாவுலமுயற்சிபண்ணுனா நல்லவாய்ப்புகிடைக்கும்’னுசொன்னார்.அவரோட ஆசீர்வாதமான்னுதெரியல,அடுத்துபாரதிராஜாசார்ஆபீஸ்ல என்னோடபோட்டோவபாத்துட்டுநடிக்ககூப்பிட்டாங்க.நேர்ல மீட்பண்ணுனபிறகுஅவரோட ‘அன்னக்கொடி’படத்துலஒருகேரக்டருக்குநான்சரியாஇருக்கேன்னுசொல்லிநடிக்கவெச்சார்.”. 'சந்திரமுகி 2' வாய்ப்பு எப்படி கிடைத்தது? “ 'கோலிசோடா' படத்துக்குப்பிறகுபி.வாசுசார்ஆபீஸுக்குஎன்னோடபி ரொஃபைல்போயிருக்கு. பிறகுவாசுசாரைநான்மீட்பண்ணேன். அவர்பேசும்போதே, ‘இந்தப்படத்துலஒருதைரியமானபொண்ணுகதாபாத்திரம்இருக்கு.அதுஉங்களுக்குநல்லாருக்கும்’னு சொன்னார். இதுக்குமுன்னாடிஇந்தமாதிரிநான் முயற்சி பண்ணது இல்ல, பண்ணிப்பார்க்கலாம்னுதோணுச்சு. நல்லாபண்ணினேன்,வாசுசாருக்கும்எனோடபர்ஃபார்மன்ஸ் ரொம்பபிடிச்சுப்போச்சு. அவரையெல்லாம்திருப்திபடுத்துறதுரொம்ப கஷ்டம். அவரே பாராட்டுனது சந்தோஷமா இருந்துச்சு.”.லாரன்ஸ் மாஸ்டர்…எப்படி? “அவரும்பயங்கரமானஜாலிமனுஷன். அவரோடவேகத்துக்குடான்ஸ்ஆடணும்கிறதுலாம்எனக்குப் பெரியகனவு.அந்தக்கனவைட்ரெய்லர்லான்ச்அப்போமேடையிலஅவர்கூடஆடிநிறைவேத்திக்கிட்டேன். எல்லாருக்கும்நல்லதுசெய்யணும்கிறரொம்பநல்லமனசுஅவருக்கு. நான்ஜிம்லஒர்க் அவுட்பண்றாப்பகூடஅவர்பாட்டைதான்கேட்பேன். குறிப்பா,அவரோடஸ்பீட்ஸாங்ஸ்தான்எனக்கு எப்பவும் பூஸ்ட்!”.வடிவேலு கூட ஒர்க் பண்ணுன அனுபவம் எப்படி இருந்தது? “ரொம்பகலகலப்பாஇருந்துச்சு. என்னோடகையப்பிடிச்சுரேகையைப்பார்த்துவடிவேலுசார்ஜோசியம்லாம்சொல்லுவார். என்னோடபேரச்சொல்லிஅவர்கூப்பிடறதேகாமெடியாஇருக்கும். நான்உட்கார்ந்துஅவருக்குகிளாஸ்எடுப்பேன். அவரோடகையிலரேகை V வடிவத்துலஇருக்கும். அதுக்குஅர்த்தம்என்னனுகேட்ப்பாரு... நான், ‘விக்டரி’ன்னுசொல்லவேன். அதுக்கு, ‘பக்கி… V ஃபார்வடிவேலு’ன்னுசொல்வாரு. அதுமாதிரிஷூட்டிங்முழுக்ககவுன்ட்டர்அடிச்சுட்டேஇருப்பாரு. அவர்நம்மகூடஇருந்தாலேசோகமேதெரியாது, சுகமாஇருக்கும்!”. 'சந்திரமுகி 2' எப்படி வந்திருக்கு? “ ‘சந்திரமுகி 1’ மாதிரி ‘சந்திரமுகி 2’ இருக்காது. கண்டிப்பாநெறையவித்தியாசங்கள்இருக்கும். இப்போஇருக்குறஆடியன்ஸுக்குஏத்தமாதிரிசிலமாற்றங்கள் பண்ணியிருக்காங்க. கண்டிப்பாஇந்தபடமும்நல்லாருக்கும்.” ‘என்பொண்டாட்டிநீ ‘பாடல்உங்களுக்குபயங்கரஹிட்ஆச்சே... “ஆமாம்.அந்தப்பாட்டுவந்ததும்நெறையபேர்’ஹாய்பொண்டாட்டி’னுமெசேஜ்அனுப்புவாங்க. அந்தஅளவுக்குபாடல்பயங்கரஹிட்! ஆனா,இவ்ளோரீச்ஆகும்னுஎதிர்பார்க்கல. எனக்கும்ரொம்பப்பிடிச்சபாடல்அது.இசையமைப்பளார்அச்சுக்கும், டைரக்டர்விஜய்மில்டன்சாருக்கும்தான்நன்றிசொல்லணும்!”.இந்த சினிமா பயணம் உங்களுக்கு கத்துக் கொடுத்த விஷயம்..? “சினிமாவுலஜெயிக்கணும்னாரொம்பபொறுமையாஇருக்கணும். கூடவே,ஃப்ரெண்ட்லியாஇருக்கணும்.இங்கநம்மளமாதிரிநெறையபேர்இருக்காங்க.எல்லாரும்அவங்களோடஇடத்தைப்பிடிக்குறதுக்காக போராடிகிட்டுஇருக்காங்க. அதுநடக்குது,இல்லநடக்காமபோகுது...ஆனா,நாமமுயற்சிபண்ணிகிட்டேஇருக்கணும். நான்இவ்ளோநாள்வெயிட்பண்ணதுக்கு, இப்போநல்ல புராஜெக்ட்கிடைச்சிருக்கு.” - பா.ரஞ்சித்கண்ணன்படங்கள்: கஸ்தூரி