Kumudam
அரை நிர்வாணமா நடிக்கப் பயந்தேன்- ராஜலட்சுமி ஓப்பன் டாக்
“எல்லாப் படமும் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. சிலருக்கு ‘பொன்னியின் செல்வன்’ பிடிச்சிருக்கு; சிலருக்கு ‘யாத்திசை’ பிடிச்சிருக்கு. நாங்க விமர்சனங்கள் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. ‘நல்ல படத்தைக் கொடுக்கணும்’கிறதுதான் எங்க நோக்கமா இருந்துச்சு.