Kumudam
முகத்துக்கு நேரேயே அதுக்கான ஆள் நானில்லன்னு சொல்லி௫க்கேன்!
கருப்பாக இருந்தாலும் களையான முகம். உதடு, மூக்கு, கண் என முகத்தின் அத்தனை அங்கங்களிலும் சிற்பி செதுக்கிய சிற்பத்தின் கூர்மை. நடிப்பிலும் ராட்சஷி. சின்னத்திரை, சினிமா இரண்டிலும் பரபரப்பாக இருக்கும் நம்ம ஊர் நந்திதாஸ் வினுஷா தேவி.