Kumudam
‘அண்ணா, இப்ப லவ்லாம் எனக்கு வராது!’ன்னு சொல்லிட்டேன்! - தெய்வம் தந்த பூவே' ஸ்ரீநிதி ஜிலீர் பேட்டி
ஸ்ரீநிதி செம அழகு... அதனாலேயே அவரை சின்னத்திரை சிநேகான்னு சொல்கின்றனர். ஆனாலும் ஸ்ரீநிதிக்கு ஒரு வருத்தம்... பாலிஷ் போட்ட உடம்புல சின்னதா ஒரு மச்சம்கூட இல்லையாம். அதனாலயே திருஷ்டிக்கு ஒரு பொட்டு மாதிரி, வலது கால் பாதத் துல சின்னதா ஒரு டாட்டு போட்டுகிட்டாராம், மியூசிக் சிம்பல் தான். அதைத் தொட்டால் இனிமையான இசைகூட வரலாம்...