Kumudam
முதல் காதலனை இப்பவும் மீட் பண்றேன்! - ஷகீலா செம ஜாலி பேட்டி
“13 வயசுல நான் பெரிய மனுஷி ஆகும் போது, எதிர்வீட்ல இருந்த சுரேஷ் ரெட்டி மேல காதல் உண்டாச்சு. அவனை சூரினுதான் கூப்பிடுவோம். என் வீட்டு கிச்சன்ல இருந்து பார்த்தா, அவன் பெட்ரூம் தெரியும்.