Kumudam
தமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது! - மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி
விஜய் சேதுபதியும் அப்படித்தான். ‘விக்ரம் வேதா’ படத்தில் அவர் சொல்லித்தான், புஷ்கர் காயத்ரி என்னை நடிக்க வைத்தனர். இப்படி, தமிழ் இயக்குனர்கள், நடிகர்களின் அபிமானம் பெற்றவனாக இருப்பது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.”