Kumudam
நான் ஓகே சொல்லியும் வாய்ப்பு கிடைக்கலை! - மனம் திறந்த அதிதி பாலன்
“நான் டான்ஸ் படிச்சதுனால, ‘சாகுந்தலம்’ கதை ஏற்கெனவே எனக்குத் தெரியும். ப்ரியம்வதா மாதிரி ஒரு ஃப்ரெண்ட் நம்ம வாழ்க்கையிலயும் இருந்தா நல்லாருக்குமேனு நான் ஃபீல் பண்ணிருக்கேன். ஆனா, அந்த கேரக்டரே எனக்குக் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. சொல்லப்போனா, என்னோட லிமிட்டைத் தாண்டி நான் நடிச்ச படம் அது. ஒரு விஷயத்தை ட்ரை பண்ணாத்தானே அது பிடிக்குமா? பிடிக்காதா?னு தெரியும் அப்படிங்கிற க்யூரியாஸிட்டில பண்ணேன். டான்ஸ், காஸ்ட்யூம் தொடங்கி அந்தப் படத்துல எல்லாமே எனக்குப் புதுசாத்தான் இருந்துச்சு.”