Kumudam
ரஜினி சாருக்கெல்லாம் டிசைன் பண்ணுவேன்னு நெனச்சுகூடப் பார்க்கல!
“சினிமாவுக்குள்ள வந்து 8 வருஷம் கழிச்சுத்தான் அது நடந்துச்சு. 25 படங்களுக்கும் மேல டிசைனரா ஒர்க் பண்ணிட்டேன். திடீர்னு ஒருநாள் அதுவரைக்கும் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த போன் வந்துச்சு. ‘தெறி’ படத்துக்காக விஜய் சாருக்கு ஒரு காஸ்ட்யூம் வேணும்னு சொன்னாங்க. உடனே பண்ணிக் கொடுத்தேன்