Kumudam
மனுஷங்கதான் மனோபாலா சார் சேர்த்து வெச்ச சொத்து! - உருகும் இயக்குநர் அ.வினோத்
“ரொம்பவே வித்தியாசமானவர் மனோ சார். எனக்குத் தெரிஞ்சு இத்தனை வருஷத்துல சொத்துனு அவர் பெருசா எதுவுமே சேர்த்து வைக்கல. கிட்டத்தட்ட 40 படங்கள் இயக்கியிருக்கார், 500க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கார்... இவ்வளவு பண்ணியும், சொத்து சேர்க்குற பழக்கமே அவர்கிட்ட இல்லை. ஆனா, அவர்கிட்ட ஒரு வழக்கம் இருந்துச்சு… தினமும் காலையில ஆறேழு மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்துடுவார்.