டாக்டர் கு.கணேசன்உலகில்சுமார் 42 கோடிப்பேருக்குச்சர்க்கரைநோய்இருக்கிறது.இந்தியாவில் 10 கோடிப்பேருக்குஇந்தநோய்இருக்கிறது.தமிழ்நாட்டில்சர்க்கரைநோயாளிகளின்எண்ணிக்கைஆண்டுதோறும்அதிகரித்து வருகிறது.அதோடுநாட்டில்உடற்பருமன்உள்ள 20 வயதுக்குமேற்பட்டவர்களில் 100-ல் 18 பேருக்குஅடுத்தசிலஆண்டுகளில்சர்க்கரைநோய்வர வாய்ப்புள்ளது (Pre-diabetes) என்கிறதுதேசியகுடும்பநலத்துறை..ஊசிக்குப்பயம்வழக்கத்தில், சர்க்கரைநோயைஆரம்பத்திலேயேகண்டறிந்துசிகிச்சை பெறுவதற்குபலரத்தப்பரிசோதனைகள்உள்ளன.உடற்பருமன் உள்ளவர்களும்வம்சாவளியில்சர்க்கரைநோய்வரவாய்ப்பு உள்ளவர்களும் 25 வயதைக்கடந்துவிட்டால், வருடத்துக்குஒருமுறையாவதுரத்தச்சர்க்கரைஅளவைப் பரிசோதித்துகொண்டுதங்கள்சர்க்கரைநோயைஆரம்ப நிலையிலையேகட்டுப்படுத்திவிடவேண்டும்என்றுமருத்துவர்கள்எச்சரிக்கின்றனர். ஆனால், படித்தவர்களில்கூடபலரும்இந்தஆலோசனைகளைப் பின்பற்றுவதில்லை.காரணம், இந்தரத்தப்பரிசோதனைகளைமேற்கொள்ளகைவிரலில்அல்லதுமுழங்கையின்முன்புறத்தில்ஊசிகொண்டுகுத்தவேண்டும். இந்தஊசிவலிக்குப்பயந்துபெரும்பாலானோர்ரத்தப்பரிசோதனைகளைத்தவிர்க்கின்றனர்.அப்படிப்பட்டசர்க்கரைநோயாளிகளுக்குஓர்இனிப்பானசெய்திஅண்மையில்வந்திருக்கிறது.இவர்களுக்குச்சர்க்கரைநோய்இருக்கிறதாஎன்பதைஅறிய இனிரத்தப்பரிசோதனைதேவையில்லை.மாற்றாக, உமிழ்நீரைக்கொடுத்தால்போதும்.நோயைக்கண்டுபிடித்து விடலாம்.நவீனமருத்துவத்தில்நோய்க்கணிப்பில்ஏற்பட்டுள்ள புதியமுன்னேற்றம்இது.இந்தஆராய்ச்சிசென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன்பதுகூடுதல்மகிழ்ச்சி..உதவிக்குவரும்உமிழ்நீர் சர்க்கரைநோய்க்கும்பல்ஈறுகளில்சீழ்பிடிப்பதற்கும் அதிகத்தொடர்புஉண்டு.அதுதொடர்பானஆராய்ச்சியில்ஈடுபட்டபோது,இந்தப்புதியவழிதெரியவந்தது.வம்சாவளியில்சர்க்கரைநோய்வரவாய்ப்புஇல்லாத 35 வயதுக்குமேற்பட்ட 615 நபர்களைஇந்தஆராய்ச்சிக்குஉட்படுத்தினர்.இவர்களில் 90 பேருக்குமுதற்கட்டமாகவெறும்வயிற்றில் 75 கிராம்குளுக்கோஸ்குடிக்கக்கொடுத்து, ரத்தப்பரிசோதனைமேற்கொண்டனர்.இவர்களில் 27 பேருக்குச்சர்க்கரைநோய்இருந்ததுதெரியவந்தது.19 பேருக்குச்சர்க்கரைநோய்வரவாய்ப்புஇருந்தது.இவர்களைமறுநாள்பல்பரிசோதனைக்குஅனுப்பினர்.அங்குஅவர்களுக்குரத்தப்பரிசோதனையோடுஉமிழ்நீரும்பரி சோதிக்கப்பட்டது.கொழுப்புஹார்மோன்மூலக்கூறுகளான அடிப்போநெக்டின் (Adiponectin), விஸ்ஃபாட்டின் (Visfatin), வாஸ்பின் (Vaspin), அபிலின் (Apelin) ஆகியவற்றின்அளவுகளைஉமிழ்நீரில்பரிசோதித்துப்பார்த்தனர். சர்க்கரைநோய்உள்ளவர்களுக்கும், சர்க்கரைநோய்வரவாய்ப்புஉள்ளவர்களுக்கும்அடிப்போநெக்டின்அளவும்வாஸ்பின்அளவும்அதிகமாகஇருந்தன.அதேநேரத்தில், சர்க்கரைநோய்இல்லாதவர்களுக்குஇந்தஅளவுகள்குறைவாக இருந்தன..இதன்படி, எதிர்காலத்தில்ஒருவருக்குச்சர்க்கரைநோய்இருப்பதைக் கணிப்பதற்குரத்தப்பரிசோதனைகளைமட்டும்சார்ந்திருக்காமல், உமிழ்நீரில்கொழுப்புஹார்மோன்மூலக்கூறுகளைப்பரிசோதிப்பதையும்சேர்த்துக்கொள்ளலாம்என்றுஇந்தஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தஆராய்ச்சியைஇன்னும்பலஆயிரம்சர்க்கரை நோயாளிகளிடம்விரிவுபடுத்தியபிறகு,இந்தஇனிப்பான செய்தியைஉலகஅளவில்உறுதிசெய்யஇருக்கிறார்கள் சென்னைஆய்வியலாளர்கள்.அதற்குப்பிறகுசர்க்கரைநோய்இருக்கிறதாஎன்பதைமுதன் முதலில்அறியநீங்கள்மருத்துவமனைக்குச்சென்றால், ரத்தப்பரிசோதனைக்காகஊசிகுத்தவேண்டியஅவசியம் இருக்காது; உமிழ்நீரேபோதும்!