உதயா ராஜினாமா செய்தால் என்ன ஆவார்?அருண், கூடுவாஞ்சேரி.ஒரு கட்சியின் வளர்ச்சிக்குத் தேவை தொண்டர்களா, குண்டர்களா?டெண்டர்கள்!வே.ந.கதிர்வேல், காட்பாடி..தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறுகிறாரே அமைச்சர் தங்கம் தென்னரசு?அமைச்சர்களின் வருமானத்தை சொல்கிறார்போல!காகை ஜெ.ரவிக்குமார், காங்கேயம்.ஆர்.கண்ணன், ஓசூர்.சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைப்பு?உங்கள் ஓட்டுக்கு வெறும் 200 ரூபாய் மட்டும்தானா?!கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி..வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று சீமான் சொல்லிருப்பதை கவனித்தீரா?கடைசி வரை நிலம் அதிபரின் கையில் சிக்காதுபோல!ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.நீட் தேர்வு ரத்துதான் எனக்கு முக்கியம், அமைச்சர் பதவி முக்கியம் இல்லை என்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... மற்ற அமைச்சர்கள் யாரும் இப்படி துணிச்சலாக பேசுவதில்லையே ஏன்?ம்க்கும், மற்ற அமைச்சர்கள் ராஜினாமா செய்தால் முதல்வர் பதவி கிடைக்காது அல்லவா, அதனால்தான்!சு.கோவிந்தராஜன், திருத்துறைப்பூண்டி..நடிகர்கள் நடிக்க வயது உச்ச வரம்பு கிடையாதா?ஜெயிலரின் வெற்றிக்கு பிறகுமா இப்படியொரு கேள்வி!ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி.ஐந்தாண்டுகள் மட்டும் ஆட்சியைக் கொடுங்கள், ஐம்பது ஆண்டுகளுக்கான வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்கிறாரே பா.ம.க-வின் அன்புமணி?கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.வண்ணை கணேசன், சென்னை..ராகுல் பல சாகசங்கள் செய்து ஆட்சியைப் பிடிப்பாரா?இது ஒன்றும் சர்க்கஸ் அல்ல!வண்ணை கணேசன், சென்னை.மக்களவைத் தேர்தலைப் பற்றி மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லையே?ஒருவேளை மக்களைப் பற்றி கவலைப்படுகிறாரே என்னவோ!கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் இருக்கிறாரா, இல்லையா?நல்லவேளை, அரசியலில் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்காமல் விட்டீர்கள்!கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்..டாஸ்மாக் கடைகளை எப்போது இழுத்து மூடுவார்கள்?இரவு 10 மணிக்கு!என்.குணசீலன், பட்டுக்கோட்டை.ஞாயிற்றுக்கிழமை அரசுக்கு விடுமுறை உண்டா?ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!என்.குணசீலன், பட்டுக்கோட்டை.உங்களிடம் ரகசியம் சொன்னால் அது பாதுகாக்கப்படுமா?அதை சொல்ல முடியாது, ரகசியம்!முருகன், கிருஷ்ணகிரி.இலவசம் கொடுக்காமல் ஓர் அரசால் ஆட்சியைப் பிடிக்க முடியாதா?இலவசம் வாங்காமல் உம்மால் ஓட்டுப் போட முடியாதா?.ஆதித்யா – எல் 1 ரிசல்ட் எப்போது தெரியவரும்?2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தெரிந்துவிடும்!கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.லிப் லாக் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன?அது யாருடைய லிப்பை லாக் செய்தீர்கள் என்பதைப் பொறுத்தது!த.நேரு, வெண்கரும்பூர்.தோல்வியை தாங்க முடியாமல் மரணத்தை நாடுபவர்களுக்கு அரசு சொல்ல விரும்புவது என்ன?தோல்வியடைய வாழ்த்துகள்!கணேஷ், கோவை.பல ஆண்டுகளாக காட்டுக்குள் டிரெக்கிங் சென்றும் புலியைப் பார்க்கும் அதிர்ஷடம் கிடைக்கவில்லை, என்ன செய்வது?பல ஆண்டுகளாக காட்டுக்குள்ளேயே இருந்தும் உங்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் புலிக்குக் கிடைக்கவில்லையே, என்ன செய்வது?!