இனிமேல்தான் உதயநிதி நடிக்க வேண்டும்! என்.குணசீலன், பட்டுக்கோட்டை. நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்களின் குரலைக் கேட்டால், பா.ஜ.க நடுநடுங்குகிறது என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்? ஆனால், ஸ்டாலின் குரலைக் கேட்டால் அவரின் அமைச்சர்கள் நடுங்குவதில்லையே! பி.சரண், தஞ்சாவூர்.காகை ஜெ.ரவிக்குமார், காங்கேயம்..தமிழகத்துக்கு தண்ணீர் தரும் முதல்வர் கர்நாடகாவுக்கு வரவே மாட்டாரா? அப்படி வந்தால், அவர் கர்நாடகாவுக்கு முதல்வராக இருக்க முடியாது! பாபு, சென்னை டாஸ்மாக் ஊழியர்களின் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்கிறாரே அமைச்சர் முத்துசாமி? ஓ... இதை வைத்தே 39 தொகுதிகளை வென்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறாராக்கும்! தேன்ராஜா, நெய்வேலி. அ.தி.மு.க எதிர்காலம் பற்றி சொல்ல முடியுமா? அரசு ஜோசியம் பார்ப்பதில்லை! அருண், கூடுவாஞ்சேரி..‘மாமன்னன்’ வெற்றி விழா நிகழ்ச்சியில் ‘இனி நான் நடிக்கவே மாட்டேன்’ என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாரே உதயநிதி? அது அவரால் முடியாது. அவர் இனிமேல்தான் நடிக்கவே ஆரம்பிக்க வேண்டும்!என்.குணசீலன், பட்டுக்கோட்டைநடிகர்கள் எதற்கு சினிமாவை கைவிட்டு, அரசியலுக்கு வருகிறார்கள்?நடிப்பு தொழிலைக் கைவிட முடியாமல்தான்! பி.ஜெயபிரகாஷ், தேனி.ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு..கேரளா என்கிற பெயரை கேரளம் என்று மாற்றியிருக்கிறதே அம்மாநில அரசு?ம்.கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி. (ரூ.200) கள்ளச்சாராயத்துக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் சரக்குக்கும் என்ன வித்தியாசம்?முன்னதற்கு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கமாட்டார்கள். பின்னதுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவார்கள். அது மட்டும்தான் வித்தியாசம்! கோ.குப்புசாமி, சங்கராபுரம். அரசு எழுதுவது இங்க் பேனாவா, மை பேனாவா? இங்க் பேனாதான். ஆனால், மை பேனா!