Kumudam
கடவுளின் குரல்: கனவில் வந்து மகான் சொன்ன வைத்தியம்!
வீட்டுக்கு உறவினர்கள் வந்ததில் பணிச்சுமை அதிகமானதால் அயர்ந்துபோய் இரவு வெகுநேரத்துக்குப் பின்னரே தூங்கிய குடும்பத் தலைவி, அடுத்த நாள் காலை எழுந்தபோதே சோர்வாக இருந்ததால், வில்வ இலைகளை எடுத்துக்கொள்ள மறந்து காபியைக் குடித்தார்.