Kumudam
கடவுளின் குரல்: அம்பாளுக்கு அர்ச்சனை செய்யச் சொன்ன ஆசார்யா!
அமைதியாக அமர்ந்திருந்த மகானின் திருவடிகளில் நமஸ்கரித்துவிட்டு எழுந்த தம்பதியரின் விழிகளில் நீர் பெருகி வழிய, அவர்கள் எதுவும் சொல்லாதபோதே, ‘’என்ன, பொண்ணுக்கு கல்யாணம் அமையலைங்கற கவலை வாட்டுதா?” கேட்டார் மகான்.