Kumudam
கடவுளின் குரல்: அடுப்படிக்குள் செல்லவேண்டாம் எனச் சொன்ன ஆசார்யா!
வழக்கத்துக்கு மாறான நேரத்தில் மகானின் அழைப்பு கேட்கவே, பரபரப்போடு எழுந்தார் அந்தத் தொண்டர். மகான் நீராட வெந்நீர் போடத்தான் கூப்பிடுகிறார் என நினைத்து “பெரியவா…இதோ ஒரே நிமிஷத்துல வெந்நீர் போட்டுடறேன்!” என்று அவசர அவசரமாகப் புறப்பட்ட தொண்டரை, கை நீட்டித் தடுத்தார், மகான்.