- சமஸ்திருச்செங்கோட்டிலிருந்துஎட்டுகிமீதொலைவில்உள்ளபுதுப்பாளையம்கிராமம்இந்தநாட்களிலுமேஅப்படிஒன்றும்ஜொலிக்கவில்லை. நூறாண்டுகளுக்குமுன்புசாலை, மின்சாரவசதிகள்ஏதும்இல்லாதநாட்களில்இந்தப்பகுதிஎவ்வளவுபின்தங்கியபகுதியாகஇருந்திருக்கும்என்றுஎளிமையாகயூகிக்கமுடிகிறது. 1925 பிப்ரவரி 6 அன்றுஇங்குராஜாஜியால்‘காந்திஆசிரமம்’திறக்கப்பட்டபோது, தன்வாழ்வின்பெரியபரிசோதனைக்களமாகக்கருதியேஅவர்இங்குவந்திருக்கவேண்டும்..காந்தி–ராஜாஜிஇருவரும்சென்னையில் 1919இல்சந்தித்தபோது, காந்திக்குவயது 50; ராஜாஜிக்குவயது 41. இதற்கு 13 ஆண்டுகள்முன்னரே 1906இல்காங்கிரஸில்இணைந்திருந்தார்ராஜாஜி. கல்கத்தாகாங்கிரஸ்மாநாட்டில்திலகர்பேச்சால்வெகுவாகஈர்க்கப்பட்டிருந்தவர்சுதந்திரப்போராட்டக்களத்தில்கால்பதித்தார். 1911இல்சேலம்நகர்மன்றஉறுப்பினரானராஜாஜி, 1917இல்அதன்தலைவரானார். இந்தக்காலகட்டங்களிலேயேசாதியஏற்றத்தாழ்வுக்குஎதிரானராஜாஜியின்கலகங்கள்ஆரம்பித்திருந்தன..தமிழ்நாட்டிலேயேமுதல்முறையாகசமபந்திபோஜனவிருந்துகளைநடத்தினார். சாதிமறுப்புத்திருமணங்களுக்குத்துணைநின்றார். ஆலய நுழைவுப்போராட்டங்களைஊக்கப்படுத்தினார். சேலம்நகரசபைநடத்திவந்தமாணவர்கள்இல்லத்தில்முதல்முறையாகதலித்மாணவர்கள்சேரவழிவகுத்தார். குடிநீர்விநியோகநிர்வாகத்தில்தலித்உதவியாளர்ஒருவர் நியமிக்கப்பட்டதற்குஎதிர்ப்புதெரிவித்துஅவருடையசொந்தசாதியினரேதிரண்டபோதும்அவர்களோடுஉடன்படஉறுதிபடமறுத்தார். சிதம்பரத்தில்தலித்ஆன்மிகர்சகஜானந்தர்‘நந்தனார்கல்விக்கழகம்’கட்டுவதற்குஉதவினார். சமூகச்சீர்திருத்தத்தின்முக்கியமானகண்ணிதீண்டாமைஎதிர்ப்புஎன்றபுரிதல்ராஜாஜிக்குஇயல்பாகவேஇருந்தது..காந்தியுடனானஉறவுராஜாஜியின்பயணத்தைமேலும்தெளிவாக்கியது. 1917இல்குஜராத்தின்ஆமதாபாத்நகரத்திலிருந்துசுமார் 6 கிமீதொலைவில்உள்ளசபர்மதியில்தன்னுடையஆசிரமத்தைநிர்மாணித்தார். 1924இல்பெல்காம்மாநாட்டில்காங்கிரஸ்தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு, சபர்மதிக்குச்சென்றுஅவரைச்சந்தித்தராஜாஜிஅதேபோன்றஓர்ஆசிரமத்தைகாந்தியின்பெயரால்நிர்மாணிக்கவிரும்பினார். சபர்மதியிலிருந்துதிரும்பியகையோடுஅவர்முன்னெடுத்தமுயற்சியேபுதுப்பாளையம்காந்திஆசிரமம்.ராஜாஜியின்வாழ்க்கையில்இதுஒரு‘யுடர்ன்’என்றுசொல்லலாம். சேலத்தில்செல்வாக்கானவழக்குரைஞராகஇருந்தராஜாஜிதன்னுடையமனைவியின்மரணத்துக்குப்பிறகு, குழந்தைகளோடுஇதற்குச்சிலஆண்டுகளுக்குமுன்புதான்சென்னைக்குவந்திருந்தார். வழக்கறிஞர்தொழில்அபிவிருத்திக்காகவேசென்னைக்குஅவரை‘திஇந்து’குடும்பத்தினர்அழைத்திருந்தனர். ஆனால், சென்னைக்குஅவர்வந்தவேகத்தில்காந்தியின்வருகைஅவர்வாழ்வில்நிகழ்ந்தது. ‘ஒத்துழையாமைப்போராட்டம்’அறிவித்தார்காந்தி. இதைஒட்டிதன்னுடையவழக்கறிஞர்பணியிலிருந்துவிலகினார்ராஜாஜி. காங்கிரஸில்தீவிரமாகச்செயல்படலானார். அடுத்தசிலஆண்டுகளில்புதுப்பாளையம்வந்தடைந்தார்..இந்தபிராந்தியத்தைச்சேர்ந்தஜமீன்தார்பி.கே.ரத்தினசபாபதிகவுண்டர்ராஜாஜியின்ஆசிரமமுயற்சிக்குத்துணைநின்றதுடன்நான்கரைஏக்கர்நிலமும்தந்தார். சின்னச்சின்னகுடில்களோடுஆசிரமம்கட்டியெழுப்பப்பட்டது. ஆசிரமதிறப்புவிழாவிருந்தினர்களில்முக்கியமானவர்பெரியார். தன்னுடைய 15 வயதுமகன்நரசிம்மன்; 12 வயதுமகள்லட்சுமியோடுஆசிரமத்தில்வசிக்கலானராஜாஜிஇருந்தவீட்டைஇன்னமும்அதேநிலையில்பராமரிக்கிறார்கள். பத்துக்குப்பத்தில்ஒருகூடத்தோடுசின்னகூடுபோலஇருக்கிறதுஅந்தவீடு. ஆறுஆண்டுகாலம்அங்குவாழ்ந்தார்ராஜாஜி. இந்தக்காலகட்டத்தில்தான்தீண்டாமைஒழிப்பு, மதுஒழிப்புமற்றும்கிராமப்புறமேம்பாட்டுப்பணிகளில்தன்னைமுழுமையாகஅவர்கரைத்துக்கொண்டார்.ராஜாஜிசாதிஒழிப்பைப்பேசியவர்இல்லை. சாதிஅமைப்புகூடஅப்படியேநீடிக்கட்டும்; ஆனால், ஏற்றத்தாழ்வையும்தீண்டாமையும்கூண்டோடுஒழிக்கவேண்டும்என்றுபேசியவர். ஆனால், அந்தஅளவில்பலதியாகங்களுக்கும் தன்வாழ்வைஒப்பளித்தவர்..ராஜாஜியின்சிலசீடர்கள், பக்கத்துக்குக்கிராமங்களைச்சேர்ந்தவர்கள்என்று 15 பேருடன்செயல்படலானதுஆசிரமம்; ஆசிரமவாசிகளில்ஐந்து பேர்தலித்துகள். அனைவருக்கும்உடல்உழைப்பில்சேர்ந்துபங்கேற்றனர். நூல்நூற்பில்ஆரம்பித்து, செருப்புதைப்பதுவரை. ஆசிரமவாசிவீரன்செருப்புத்தைக்கராஜாஜிக்குக்கற்றுக்கொடுத்தார். மாலைவேளைகளில்சுற்றுப்புறஊர்களுக்குமாட்டுவண்டியில்சென்றுபிரச்சாரம். கல்கிஇங்குதங்கியிருந்தஆசிரமவாசிகளில்ஒருவர். ராஜாஜியுடன்இணைந்துகல்கிவெளிக்கொண்டுவந்த‘விமோசனம்’இதழ்மதுவுக்குஎதிரானபிரச்சாரவாகனமாகச்செயல்பட்டது, எளியோருக்குப்புரியும்விதமானஏராளமானகருத்துப்படங்களுடன்..எல்லோருக்கும்ஒரேகூரையின்கீழ்சமையல்; ஒரேஇடத்தில்உணவு. சமையலர்சின்னான்ஒருதலித். கூடவேஅவருக்குஉதவியவர்களில்முக்கியமானவர்சகன்; அவர்ஒருமுஸ்லிம். இன்றைக்காட்டிலும்பலமடங்குசாதியஇறுக்கம்நிறைந்திருந்தகாலம்அது. ஆசிரமவழக்கங்கள்வெளியேதெரிந்தகொஞ்சகாலத்திலேயேசுற்றுப்புறகிராமத்தினரின்கடும்எதிர்ப்பைஆசிரமம்எதிர்கொண்டது. பால், காய்கறி விநியோகத்தைநிறுத்திவிட்டார்கள். ஆசிரமத்தைத்தீயிட்டுஎரிக்கதிட்டமிருக்கிறார்கள்என்றதகவல்வந்தடைந்தபோதும்ராஜாஜிகலங்கவில்லை; தீயைஅணைக்கும்பயிற்சியை ஆசிரமவாசிகளுக்குஅளித்தார். தங்கள்தேவைகளுக்கானதைத்தாங்களேஉருவாக்கிக்கொள்ளதலைப்பட்டார்கள். இதனூடாகஆசிரமத்துக்குவந்துபணியாற்றிவிட்டுசெல்வோரின்எண்ணிக்கைபெருகலானது. ஆசிரமம்தொடங்கியசிலமாதங்களிலேயேசுற்றுப்புறகிராமங்களைச்சேர்ந்தஆயிரத்துக்கும்மேற்பட்டபெண்கள்நூற்பதன்மூலம்மாதம்ஒன்றரைரூபாய்வரைசம்பாதிக்கஆரம்பித்திருந்தனர். சுற்றுப்புறகிராமங்களில்நூல்கொடுத்து, துணிவாங்கியதுஆசிரமம்..சுதேசிபொருளாதாரத்துடன்கூடியஒருசமத்துவச்சமூகத்துக்கானமுன்மாதிரியைஅந்தஆசிரமத்தின்மூலம்உருவாக்கஅவர்கள்அப்போதுஅங்குமுயற்சித்தார்கள். இதற்குவெளியேஅவர்கள்மேற்கொண்டமுக்கியமானபணி, தலித்துகள்மேம்பாடு. தலித்துகள்குடியிருப்புகள்பகுதிகளுக்குச்சென்றுஅங்குபுனரமைப்புப்பணிமேற்கொண்டார்கள். தலித்குழந்தைகளுக்குக்கல்விகற்பித்தார்கள். தலித்துகள்உரிமையோடுபுழங்குவதற்காகஏராளமானகிணறுகளைஅமைத்துக்கொடுத்தார்கள். பள்ளிகளைஉருவாக்கினார்கள். மருத்துவச்சேவையும்இப்பணிகளின்ஓர்அங்கமானது. 1928இல்வளாகத்தினுள்ளேயேமருத்துவமனைகட்டப்பட்டது; பி.சி.ராய்திறந்துவைத்தார். அடுத்து, தொழுநோய்நிவாரணப்பணியைத்தன்கடமையாகஏற்றதுஆசிரமம்; தொழுநோயாளிகளுக்காகதம்வாழ்வையேஅர்ப்பணித்தார்கள்மருத்துவர்கள்ரகுராமனும், ரங்கநாதனும். 1933இல்ஆசிரமவாசிகள்தங்குவதற்கானவீடுகளைஅமைக்கஇடநெருக்கடிஏற்பட்டபோதுஅருகிலுள்ளகிராமத்தில்குடியிருப்புஉருவாக்கப்பட்டது. தலித்தலைவர்எம்.சி.ராஜாஅதைத்திறந்துவைத்தார்.அடுத்தசிலஆண்டுகளில்ராஜாஜிஅரசியல்களம்நாடுதழுவியதாகவிரிந்தாலும், அவருடையகவனம்இங்கேஎப்போதும்இருந்தது. தன்னுடையமகன்நரசிம்மனைஆசிரமப்பொறுப்பாளர்களில்ஒருவராகநியமித்து, நிர்வாகத்தைக்கவனித்தார். 1925 முதலாகவார்தாவிலுள்ளகாந்திசேவாசங்கத்தின்கிளைநிறுவனமாகச்செயல்பட்டுவந்தஆசிரமம் 1959இல்தனிநிறுவனம்ஆனது. ராஜாஜி 1972இல்மறைந்தார். நாடுசுதந்திரம்அடைந்தபிறகுபடிப்படியாகப்பழையகாந்தியபரிசோதனைக்களப்பாரம்பரியத்தை ஆசிரமம்இழந்துவந்தாலும், ராஜாஜியின்மறைவுக்குப்பிறகும்வெற்றிகரமானஒருவணிகநிறுவனமாகத்திகழ்ந்தது. இப்போதும்கூடஆண்டுக்குரூ.12 கோடிக்குவணிகம்நடப்பதாகத்தெரிவிக்கிறார்கள். கதர்துணி, பட்டுச்சேலை, போர்வை, மெத்தை, சலவைசோப், குளியல்சோப், ஊதுபத்திஉற்பத்திநடக்கிறது. ‘காந்திஆசிரமம்’எனும்முத்திரையிடப்பட்டதேன், குல்கோந்துக்குச்சந்தையில்நல்லமதிப்புஇருக்கிறது. நயமானவேப்பம்புண்ணாக்குதயாரிக்கிறார்கள். மற்றபடிகட்டில்–பீரோஉற்பத்தி, ரெடிமேட்துணிகள்உற்பத்திஎல்லாம்முடங்கிவிட்டன. ஆசிரமத்திலேயேஉள்ளஒருவிற்பனையகம்போகநாமக்கல், சேலம், ஈரோடு, கோவைபகுதிகளில் 19 விற்பனையகங்கள்இருக்கின்றனஎன்றாலும், பெரிதாகச்சொல்லிக்கொள்ளும்நிலையில்எதுவும்இல்லை. ஜிஎஸ்டிவரிஒருபேரிடியாகமாறிவிட்டதுஎன்கிறார்ஆசிரமச்செயலராகஇருக்கும்ரவிக்குமார். காலத்துக்கேற்றமாற்றங்கள்மேற்கொள்ளப்படாததும்வளர்ச்சிமுடங்கஒருகாரணம்என்பதையும்ஒப்புக்கொள்கிறார்..தலைமையகத்தில்வீற்றிருக்கும்காந்தி, ராஜாஜிபடங்களுக்குப்பக்கத்தில்காந்தியப்பொருளாதாரத்தின்கணக்கைச்சொல்லும்படமும்சிரிக்கிறது. ஒருரூபாயில், கூலி 40 பைசா; மூலப்பொருள் 25 பைசா; நிர்வாகச்செலவு 10 பைசா, மேம்பாட்டுச்செலவு 3 பைசாபோகமீதி 22 பைசாஉழைப்பவருக்குக்கூலியாகச்செல்லவேண்டும்என்றுசொல்கிறதுஅந்தப்படம். “இப்போதும்இங்குதயாராகும்எந்தப்பொருளிலும் 22% தொழிலாளர்களுக்குச்செல்கிறது. யாருமேஇங்கேகீழேமேலேகிடையாது. ஊதியம்குறைவுஎன்றாலும், இங்குவேலைசெய்துஓய்வுபெறுவோருக்குஇயன்றதொகையை ஓய்வூதியமாகத்தருகிறோம். பணியாற்றுவோர்குழந்தைகளின்உயர்கல்விக்குஉதவுகிறோம். இப்படிஒருசமூகக்கூட்டுமுன்மாதிரியைநாம்தான்தோற்கடிக்கிறோம்”என்கிறார்கள்.சமூகக்கூட்டுமுன்மாதிரியைமட்டுமாதோற்கடிக்கிறோம்?