“மன்னா! நம் தளபதி போரில் தோற்றுவிட்டார்... என்ன செய்ய?’’‘‘அவரை ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னர் ஆக்கிவிடலாம்!’’- சென்னிமலை சி.பி.செந்தில்குமார்..ஆறு வித்தியாச விடை:1.தோரணம் 2.முத்து மாலை 3.தூண் 4.ஷூ 5.தலைப்பாகை 6.மன்னர் தலைமுடி